9/12/2009

மனுஷன் எப்ப தாய்யா சந்தோஷமா இருக்கிறது??? :)))

வணக்கம் தோழர்களே....


எனக்கு கிடைத்த விஷயமொன்றை உங்களோடு பகிர ஆசைப்படுகிறேன்.....

ஒரு மனுஷன் சந்தோஷமா இருக்கனும்மனா 3 விஷயம் தேவைப்படுது...
அவை என்னன்னா....

1 . காசு
2 . சக்தி (உற்சாகம்)
3 . நேரம்....

இனி மனிதனோட முக்கிய 3 பருவங்கள பார்ப்போம்...

1 . இளமை...
2 . வேலைப்பருவம்(அதாங்க வேலை செய்யிற வயசு)
3 . முதுமை....

இப்ப பாருங்க ஒரு மேட்டர சொல்றேன்....
(அப்ப இன்னும் மேட்டருக்கே வரலயோ... :)))

மனிதன் சந்தோஷமா இருக்க தேவையான இந்த 3 விஷயங்களும் 3 பருவத்திலும் கிடைக்குதான்னு பார்ப்போம்....

1 இளமை..

சக்தி + நேரம் உண்டு ஆனா காசு இல்லை.....

2 . வேலைப்பருவம்..

சக்தி + காசு உண்டு ஆனா நேரமில்லை....

3 . முதுமை...

காசு + நேரம் உண்டு ஆனா சக்தி அதாவது உற்சாகம் இல்லை...._____________________________________________________

இப்ப சொல்லுங்க மனுஷன் எப்ப சந்தோஷமா இருக்கிறது???
:))))

அடுத்த பதிவுல சந்திபோம்....

மனுஷன் எப்ப தாய்யா சந்தோஷமா இருக்கிறது??? :)))SocialTwist Tell-a-Friend

9/07/2009

புதிய முயற்சிகள்..படங்கள் :)))

ஹாய் நண்பர்களே....

ஒரு கால இடைவேளைக்குப்பிறகு மீண்டும் ஒரு படங்களுடனான பதிவிடுகிறேன்....

இந்த படங்கள் எனக்கு மின்னஞ்சலில் வந்தவை...
இந்த படங்கள் நாம் இது வரையில் நினைத்திராத பல புதிய கற்பனைகளையுடையது...

இந்த படங்கள் உங்களுக்காக...


1 . இதோ இப்படி செட் பண்ணி விட்டால் செருப்பை வைப்பதும் எடுப்பதும் இலகுவாகிவிடும்...


2 . இந்த முறையினால் நாங்களே எங்களை படமெடுத்துக்கொள்ளலாம்...3 . பெல்ட்டை (belt) அளவு கோளாக பயன்படுத்துகிறார்கள்...4 . பூ போன்ற பல்ப்...


5 . இருவருக்கும் ஒரே குடை...


5. புத்தகங்களிலான கதிரை...

6.ஒரே தடைவையில் இரண்டுக்கும்எப்படி படங்கள்???

அடுத்த பதிவில் பார்க்கலாம்...
கருத்துகளை பின்னூட்டமாக இடுங்கள்....

:)))

புதிய முயற்சிகள்..படங்கள் :)))SocialTwist Tell-a-Friend