4/11/2009

மனித வாழ்வின் சந்தோஷமான நிமிடங்கள்

நம் மனித வாழ்வில் நாம் சந்தோஷமாக இருக்கும் சில சந்தர்ப்பங்கள்...
நான் ரசித்தமையினால் உங்களுடன் பகிர்கிறேன்...
1.காதல் பண்ணுதல்...( நம்மளுக்கு பழக்கமில்ல)

2.வயிறு வலிக்கும் வரையில் சிரித்தல்...

3.மலைப்பிரதேசங்களை ஒரு சுற்று சுற்றுதல்...

4.ரேடியோவில் பிடித்த பாடலை கேட்டு ரசித்தல்...

5.உறங்க செல்ல முன் ஜன்னல் வழியாக மழை பெய்வதை ரசித்தல்...

6.நம் இறுதி பரீட்சை பேப்பரை செய்து முடித்துவிட்டு ஆசிரியரிடம் கையளித்தல்...(பிறகென்ன லீவுதான்)

7.ஒரு சுவாரஸ்யமான கலந்துரையாடலில் இணைதல்...

8. நம் பழைய காற்சட்டையில் இருந்து நாணயமொன்றை எடுத்தல்...

9.உங்களின் சில செயற்பாட்டை நினைத்து நீங்களே சிரித்தல்...

10.உங்கள் அனைத்து நண்பர்களுடனும் ஒரு இனிமையான இராப்போசனத்தை ருசித்தல்...

11.தற்செயல்லாக யாராவது உங்களைப்ற்றி நன்றாக கூறுவதை கேட்டல்...

12.மாலைப்பொழுதில் சூரியன் மறைவதை ரசித்தல்...

13.உங்கள் வாழ்க்கையில் முக்கியமானவரை நினைவுபடுத்தும் பாடலொன்றை கேட்டல்...

14.முதல் முத்தத்தை கொடுக்கும் போதும் பெறும் போதும்...

15.உங்கள் நண்பர்களுடன் சிறப்பான பொழுதொன்றை கழித்தல்...

16.உங்களுக்கு மிகவும் பிடித்தமான ஒருவரை சந்திக்க செல்லுதல்...

17.உங்கள் பழைய நண்பன்/நண்பி உடன் பழைய ஞாபகங்களை பகிருதல்...

இவ்வளவு தான் என் நினைவில் பட்டது...
உங்களுக்கு வேறு ஏதாவது தோன்றினால் அதையும் சொல்லுங்கள்...

*****உண்மையான நண்பர்கள் நம் சந்தோஷத்துக்கு நாம் அழைத்தால் வருவார்கள்....
கஷ்டம் என்றால் நாம் அழைக்காமலே வருவார்கள்...*****

இதுக்கும் உங்கள் ஆதரவு எதிர் பார்க்கப்படுகிறது...(அட வோட்டீட்டுப்போங்கப்பா...)

அடுத்த பதிவில சந்திபோம்...
:)))

மனித வாழ்வின் சந்தோஷமான நிமிடங்கள்SocialTwist Tell-a-Friend

38 Responses:

நட்புடன் ஜமால் said...

1.காதல் பண்ணுதல்...( நம்மளுக்கு பழக்கமில்ல)\\

உங்களுக்கே தெரிஞ்சிருக்காது ...

நட்புடன் ஜமால் said...

உறங்க செல்ல முன் ஜன்னல் வழியாக மழை பெய்வதை ரசித்தல்...\\

வித்தியாசமாய் இருக்கே

நல்ல இரசணை தான்

நட்புடன் ஜமால் said...

நம் பழைய காற்சட்டையில் இருந்து நாணயமொன்றை எடுத்தல்...\\


இது அருமை.

நட்புடன் ஜமால் said...

\\உங்களின் சில செயற்பாட்டை நினைத்து நீங்களே சிரித்தல்...\\



நிறைய உண்டு என்னிட(மு)ம்

நட்புடன் ஜமால் said...

முதல் முத்தத்தை கொடுக்கும் போதும் பெறும் போதும்...\\


உங்களுக்கு காதல் பழக்கமில்லையா

நாங்க நம்பனுமா

நட்புடன் ஜமால் said...

வோட்டியாச்சுப்பா

வழிப்போக்கன் said...

நட்புடன் ஜமால் said...

1.காதல் பண்ணுதல்...( நம்மளுக்கு பழக்கமில்ல)\\

உங்களுக்கே தெரிஞ்சிருக்காது ...//
ஆமாங்கண்ணே...
:)))

வழிப்போக்கன் said...

நட்புடன் ஜமால் said...

உறங்க செல்ல முன் ஜன்னல் வழியாக மழை பெய்வதை ரசித்தல்...\\

வித்தியாசமாய் இருக்கே

நல்ல இரசணை தான்//

இனி மேல் ரசித்துப்பாருங்கள்...
இனிமையான அனுபவம்...

வழிப்போக்கன் said...

நட்புடன் ஜமால் said...

நம் பழைய காற்சட்டையில் இருந்து நாணயமொன்றை எடுத்தல்...\\


இது அருமை.//

தாங்ஸ்ஸுங்கண்ணே...
:)))

வழிப்போக்கன் said...

நட்புடன் ஜமால் said...

\\உங்களின் சில செயற்பாட்டை நினைத்து நீங்களே சிரித்தல்...\\



நிறைய உண்டு என்னிட(மு)ம்//

அப்டீங்களா???
ஹய்யோ..ஹய்யோ..
:)))

வழிப்போக்கன் said...

நட்புடன் ஜமால் said...

முதல் முத்தத்தை கொடுக்கும் போதும் பெறும் போதும்...\\


உங்களுக்கு காதல் பழக்கமில்லையா

நாங்க நம்பனுமா//
ப்ளீஸ்...
நம்புங்கண்ணே..
ஹி..ஹி..
:)))

வழிப்போக்கன் said...

நட்புடன் ஜமால் said...

வோட்டியாச்சுப்பா//

ர்ர்ரொம்ப நன்றிங்கண்ணோவ்..

தேவன் மாயம் said...

1.காதல் பண்ணுதல்...( நம்மளுக்கு பழக்கமில்ல)///

இதை கத்துக்கொடுக்கவா முடியும்!!

வழிப்போக்கன் said...

thevanmayam said...
1.காதல் பண்ணுதல்...( நம்மளுக்கு பழக்கமில்ல)///

இதை கத்துக்கொடுக்கவா முடியும்!!//


சரியா சொன்னீங்க..
:)))

தேவன் மாயம் said...

2.வயிறு வலிக்கும் வரையில் சிரித்தல்///

அய்யோ! அய்யோ!!

தேவன் மாயம் said...

3.மலைப்பிரதேசங்களை ஒரு சுற்று சுற்றுதல்//

நம்ம பழைய இடமாச்சே!!

வழிப்போக்கன் said...

thevanmayam said...

2.வயிறு வலிக்கும் வரையில் சிரித்தல்///

அய்யோ! அய்யோ!!//

ஹி..ஹி..
:)))

வழிப்போக்கன் said...

thevanmayam said...

3.மலைப்பிரதேசங்களை ஒரு சுற்று சுற்றுதல்//

நம்ம பழைய இடமாச்சே!!//


ஓஹோ..
அப்டீங்களா??

வேத்தியன் said...

kalakkal post man...
congrats...

வேத்தியன் said...

voted

அப்துல்மாலிக் said...

எல்லாமே சில பல நானும் அனுபவிச்சதுன்டு

அப்துல்மாலிக் said...

//வயிறு வலிக்கும் வரையில் சிரித்தல்...
//

பைத்தியமென்று முத்திரை குத்திடுவாங்கய்யா

அப்துல்மாலிக் said...

//காதல் பண்ணுதல்...( நம்மளுக்கு பழக்கமில்ல)
//

அடிக்கடியா பண்ணமுடியும் நல்லாயிருக்கே இது

வழிப்போக்கன் said...

வேத்தியன் said...

kalakkal post man...
congrats...//

thankz...
:)))

வழிப்போக்கன் said...

அபுஅஃப்ஸர் said...

எல்லாமே சில பல நானும் அனுபவிச்சதுன்டு//

அப்டீங்களா??
இன்னும் அனுபவிக்க வாழ்த்துக்கள்..
:)))

வழிப்போக்கன் said...

அபுஅஃப்ஸர் said...

//வயிறு வலிக்கும் வரையில் சிரித்தல்...
//

பைத்தியமென்று முத்திரை குத்திடுவாங்கய்யா//

மனசுக்குள்ள சிரிங்கய்யா...
ஹி..ஹி..

வழிப்போக்கன் said...

அபுஅஃப்ஸர் said...

//காதல் பண்ணுதல்...( நம்மளுக்கு பழக்கமில்ல)
//

அடிக்கடியா பண்ணமுடியும் நல்லாயிருக்கே இது//

அது சரி..
ஒரு முறை வந்தாலும் வாழ்க்கை முழுவதும் மகிழ்ச்சி தருவது...

RAMYA said...

//
1.காதல் பண்ணுதல்...( நம்மளுக்கு பழக்கமில்ல)
//

இல்லே மறந்துட்டீங்க, யோசிச்சு சொல்லுங்க :))

RAMYA said...

//
உறங்க செல்ல முன் ஜன்னல் வழியாக மழை பெய்வதை ரசித்தல்...
//

சூப்பர் ரசனை!

RAMYA said...

//
நம் பழைய காற்சட்டையில் இருந்து நாணயமொன்றை எடுத்தல்...
//

பாத்து அது துரு பிடிச்சு இருக்கும் :)

RAMYA said...

\\உங்களின் சில செயற்பாட்டை நினைத்து நீங்களே சிரித்தல்...
//

சரியாச் சொன்னீங்க இது அருமை!!

RAMYA said...

//
3.மலைப்பிரதேசங்களை ஒரு சுற்று சுற்றுதல்
//

அங்கேதான் நம் நண்பர்கள் இருப்பார்கள்.

எனக்கும் அவங்களை எல்லாம் ரொம்ப பிடிக்கும் :-)

வழிப்போக்கன் said...

RAMYA said...

//
1.காதல் பண்ணுதல்...( நம்மளுக்கு பழக்கமில்ல)
//

இல்லே மறந்துட்டீங்க, யோசிச்சு சொல்லுங்க :))//

எவ்ளோ யோசிச்சாலும் பழக்கமிருந்தால் தானே நினைவுக்கு வரும்...
:)))

வழிப்போக்கன் said...

RAMYA said...

//
உறங்க செல்ல முன் ஜன்னல் வழியாக மழை பெய்வதை ரசித்தல்...
//

சூப்பர் ரசனை!//

தாங்ஸ்...

வழிப்போக்கன் said...

RAMYA said...

//
நம் பழைய காற்சட்டையில் இருந்து நாணயமொன்றை எடுத்தல்...
//

பாத்து அது துரு பிடிச்சு இருக்கும் :)//

உண்மை தான்...
தேடிப்பாத்த மாதிரி சொல்றீங்க???
ஹி..ஹி..

வழிப்போக்கன் said...

RAMYA said...

\\உங்களின் சில செயற்பாட்டை நினைத்து நீங்களே சிரித்தல்...
//

சரியாச் சொன்னீங்க இது அருமை!!//

நன்றி அக்கா...

வழிப்போக்கன் said...

RAMYA said...

//
3.மலைப்பிரதேசங்களை ஒரு சுற்று சுற்றுதல்
//

அங்கேதான் நம் நண்பர்கள் இருப்பார்கள்.

எனக்கும் அவங்களை எல்லாம் ரொம்ப பிடிக்கும் :-)//

அப்டீங்களா???
:)))

Subash said...

மிக மிக அருமை நண்பா