7/24/2009

4 கேள்வி முடிந்தால் பதிலளியுங்கள்... :)))

வணக்கம் நண்பர்களே....

இதுவும் ஒரு படங்கள் உள்ள பதிவு தான்....
எனக்கு மின்னஞ்சலில் வந்தது...
நான் பதிலளிக்க முனைந்தேன்....
முடிந்ததா இல்லயான்னு கடைசில சொல்றேன்....

இப்ப கேள்விய பாருங்க..(ஆங்கிலத்தில் உள்ளது..பொறுத்துக்கொள்ளவும்..)






























என்ன மக்கா??
எப்பூடி???
இப்ப சொல்லுறேன்...
நம்மளால “முடியல..”
:)))
முடிந்ததான்னு பின்னூட்டத்துல சொல்லுங்க...

பிறகு சந்திப்போம்...
:)))

4 கேள்வி முடிந்தால் பதிலளியுங்கள்... :)))SocialTwist Tell-a-Friend

19 Responses:

Raju said...

யப்பா..சாமீ.
முடியலயேயா..!
அப்புட்டுத்தேன் நம்ம மூளை.

வழிப்போக்கன் said...

டக்ளஸ்... said...

யப்பா..சாமீ.
முடியலயேயா..!
அப்புட்டுத்தேன் நம்ம மூளை.//

அப்ப நீங்களும் நம்ம சைடு தான்..
:)))

அப்துல்மாலிக் said...

அப்பூ ஏற்கனவே மண்டை காய்ந்து போய் இருக்கு, இதுலே இதுவேறா ஆஆஆவ்வ்வ்வ்வ்வ்

கலையரசன் said...

யாருகிட்ட என்ன கேள்வி கேட்டுகிட்டு?
போய்யா.. போ...
(தெரியலை என்பதை எப்டி மறச்சோம் பாத்தியா?)

Praveenkumar said...

எவ்வளவு யோசித்தாலும்...... வேலைக்காகல...
ஸ்ஸ்ஸ்பா.......
ஓவரா கண்ணகட்டுதே.....
நெக்ஸ்ட் மீட் பண்றன் வர்டா....
அவ்வ்வ்........

நட்புடன் ஜமால் said...

முதல் மூன்று மிக எளிதாக இருந்தது

நான்காவது கொஞ்சம் முயற்சி செய்யலாம் என நினைக்கும் அளவுக்கு இருந்தது

கடைசி கேள்விக்கு மிக எளிதான பதில் தான் - ஆனால் யோசிக்க இயலவில்லை.

தேவன் மாயம் said...

ஏப்பா!! நல்லா இருக்கியா?
அண்ணன் நல்லா இருக்காரா?
வரேன்!!!

யோ வொய்ஸ் (யோகா) said...

இதே பிரசண்டேசன் எங்கள் அலுவலகத்திலே ஒரு கூட்டத்திலே எங்கள் மேலாளர் எங்களுக்கு செய்தார்

கார்த்திகைப் பாண்டியன் said...

அவ்வ்வ்........

அஹோரி said...

ஏன் மழை சரியாய் பெய்யலன்னு இப்ப தெரியுது.

வழிப்போக்கன் said...

@தேவன் அண்ணா - நாங்கள் நல்ல இருக்கோம்...
நலன் விசாரித்ததற்கு நன்றிகள்...
:)))


கருத்து தெரிவித்தவர்களுக்கு நன்றிகள்...
:)))

Subankan said...

ஸ்ஸ்ஸபா....
இப்பவே கண்ணாக்கட்டுதே....

சகாதேவன் said...

3 கேள்விகள் ஈஸிதான். நாலாவதுதான் ரொம்ப யோசிக்க வைத்தது.

sakthi said...

முடியலை

அழுதிடுவேன்

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

இதை பகிர்ந்ததற்கு நன்றி. பதிவர்களின் மூளையை இப்படி சில சமயங்களிலாவது வேலை செய்ய வைக்க முயல்கிறீர்கள் என்று நம்புகிறேன். ஹா ஹா ஹா

வால்பையன் said...

வேலையில்லாம சும்மா தான் இருக்கிங்கன்னு தெரியுது!

SUREஷ்(பழனியிலிருந்து) said...

உங்கள் பெயர் இங்கு அடிபடுகிறது நண்பரே

Sukumar said...

உங்களுக்கு ஒரு விருது கொடுத்திருக்கிறேன்....
http://valaimanai.blogspot.com/2009/08/blog-post.html

சிநேகிதன் அக்பர் said...

முதல் இரண்டு மிக எளிதாக இருந்தது

மூணாவது தெரியவில்லை.

கடைசி கேள்விக்கு மிக சரியா யோசித்தேன் ஆனால் அவ்வளவு ஈசியாவா கேட்ப்பாங்கன்னு விட்டுட்டேன் .