6/20/2009

அட நம்பினா நம்புங்க.. நம்பாட்டி போங்க...


ஹாய் நண்பர்களே...

நான் அண்மையில் கண்டு களித்த சில பிரமிக்க வைக்கும் படங்களை பகிர ஆசைப்படுகிறேன்...

இவை மிகவும் ஆச்சரியத்தை உண்டு பண்ணின...

பார்த்து மகிழுங்கள்...


எப்பிடி படங்கள்???


உங்கள் கருத்துகளை பின்னூட்டமாக இடுங்கள்...

மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்....
:)))அட நம்பினா நம்புங்க.. நம்பாட்டி போங்க...SocialTwist Tell-a-Friend

27 Responses:

thevanmayam said...

நான் போட இருந்த படங்கள்!!!
சுட்டது நீர்தானா!!

thevanmayam said...

முதல் படம் சூப்பர்!!

SUREஷ் (பழனியிலிருந்து) said...

ஆஹா....,

பிரியமுடன்.........வசந்த் said...

ஒஹோ படங்கள்

sakthi said...

அருமையான படங்களின் தொகுப்பு
பகிர்வுக்கு வாழ்த்துக்கள்!!!

Subankan said...

அருமை, ரசித்தேன்.

தமிழினி said...

உங்கள் பதிவு தமிழ்10 தளத்தில் முதல் பக்கத்தில் பிரசுரமாகலாம்


உங்கள் வலைத்தளத்தை மெருகூட்டுவதற்காக இப்போது தமிழ்10 தளம் தமிழ்10 -டூல்ஸ் என்னும் பெயரில் பல வசதிகளை இணைத்துள்ளது

இதில் குறிப்பாக
1-இணையதளத்தில் முதன் முறையாக தமிழில் hits counter
2-ஓட்டளிப்புப் பட்டை
3-இவ்வார கிரீடம்
4-சிறப்புப் பரிசு
5-புத்தம்புதிய அழகிய templates
6-கண்ணை கவரும் gadgets
ஒரு முறை வந்து பாருங்கள்
முகவரி http://tamil10.com/tools.html

வழிப்போக்கன் said...

thevanmayam said...
நான் போட இருந்த படங்கள்!!!
சுட்டது நீர்தானா!!//

ஐயோ அண்ணா...
சொல்லி இருந்தால் விட்டிருப்பேனே???
யார் போட்டால் என்ன???
மக்களுக்கு போய் சேருது இல்லையா???
:)))

வழிப்போக்கன் said...

SUREஷ் (பழனியிலிருந்து) said...
ஆஹா....,//

நன்றி அண்ணா....

வழிப்போக்கன் said...

பிரியமுடன்.........வசந்த் said...
ஒஹோ படங்கள்//

நன்றி நன்றி...

வழிப்போக்கன் said...

sakthi said...
அருமையான படங்களின் தொகுப்பு
பகிர்வுக்கு வாழ்த்துக்கள்!!!//

நன்றி நன்றி..

வழிப்போக்கன் said...

Subankan said...
அருமை, ரசித்தேன்.//

நன்றி அண்ணா....

வால்பையன் said...

முதல் படம் மட்டும் நம்பமுடியல!

தீப்பெட்டி said...

எல்லாமே பிரமிப்புதான்..

//Blogger வால்பையன் said...

முதல் படம் மட்டும் நம்பமுடியல //

அதான் எனக்கும் ..

சப்ராஸ் அபூ பக்கர் said...

photo ல தான் பார்த்தீங்களா??? நாங்களும் பார்த்தோமே... (நல்லா தான் இருக்கு.... ஹி.....ஹி.....)

அட.........நம்ம ஏரியாவுக்கும் வாங்க...

வேத்தியன் said...

நான் நம்பிட்டேன்..
நம்பிட்டேன்...
:-)

D.R.Ashok said...

I like last one... old man balancing in beer bottle

coolzkarthi said...

ஹல்லோ பிரவீன் கலக்கல் படங்கள்....

Thomas Ruban said...

படங்களின் தொகுப்பு அருமை,என்கிருய்ந்து தேடி கண்டு பிடிகிர்களோ !!!!

நன்றி..நன்றி...

வழிப்போக்கன் said...

வால்பையன் said...
முதல் படம் மட்டும் நம்பமுடியல!//

ஏன் அதுவும் கமராவில் எடுத்தது தான்...
:)))

வழிப்போக்கன் said...

தீப்பெட்டி said...
எல்லாமே பிரமிப்புதான்..

//Blogger வால்பையன் said...

முதல் படம் மட்டும் நம்பமுடியல //

அதான் எனக்கும் ..//

நன்றி..
அட நம்புங்கப்பா....

வழிப்போக்கன் said...

சப்ராஸ் அபூ பக்கர் said...
photo ல தான் பார்த்தீங்களா??? நாங்களும் பார்த்தோமே... (நல்லா தான் இருக்கு.... ஹி.....ஹி.....)

அட.........நம்ம ஏரியாவுக்கும் வாங்க...//

give your address.....
:)))

வழிப்போக்கன் said...

thanks..thanks..

veththiyan..
D.R.Ashok
coolzkarthi
thomas ruban

MayVee said...

mudhal padam super...

innum niraiya yethir parkkiren ungalidam irunthu :0

வெடிகுண்டு வெங்கட் said...

தல,

Amazing pictures.

அய்யம் பேக் (பேக்கு இல்லைங்க, பேக் BACK).

வெங்கட்,
வெடிகுண்டு வெங்கட்.
இந்தியாவின் மானத்தை புரட்சிக் கலைஞர் விஜயகாந்த் எப்படி காப்பாற்றினார்?

shiyamsena said...

hi frd i vote 4 u on the way plz vote 4 me

பிஞ்சு S.J சூரியா !!!!! plz vist
http://www.tamilish.com/upcoming/category/FunnyImages

shiyamsena
free-funnyworld.blogspot.com

கடைக்குட்டி said...

அந்த ஷூ யாருக்காக ?