7/19/2009

நிதி நெருக்கடியால் பிரபல நிறுவனங்களின் சின்னங்களில் ஏற்பட்ட மாற்றங்கள் :)))

நண்பர்களே வணக்கம்...தற்போது உலக நாடுகள் நிதி நெருக்கடியை எதிர் நோக்கியுள்ளன...இது யாவரும் அறிந்ததே...இதை வைத்து பிரபல நிறுவனங்களின் சின்னங்கள் மீது நகைச்சுவையாக சில மாற்றங்களை ஏற்படுத்தி சில படங்கள் என் மின்னஞ்சலுக்கு வந்தது...
அதை உங்களுடன் பகிர்கிறேன்....

1.APPLE நிறுவனம்...2 . FERRARI நிறுவனம்..


3 . Ford நிறுவனம்..


4 . GOOD YEAR நிறுவனம்..5 . LG நிறுவனம்..

6 . Nike நிறுவனம்..


7 . NOKIA நிறுவனம்..


8 . YAHOO நிறுவனம்..


9 . adidas நிறுவனம்..
எப்படி கற்பனை???

பின்னூட்டங்கள் வரவேற்கப்படுகின்றன....

அடுத்த பதிவில் சந்திப்போம்......
:)))

நிதி நெருக்கடியால் பிரபல நிறுவனங்களின் சின்னங்களில் ஏற்பட்ட மாற்றங்கள் :)))SocialTwist Tell-a-Friend

9 Responses:

சுபா said...

Creative! Nalla irukku :)

ஆ.ஞானசேகரன் said...

nice

Subankan said...

nice

பிரியமுடன்.........வசந்த் said...

good.....

நட்புடன் ஜமால் said...

யாவும் அருமை

நோக்கியா சற்று கூடுதல் அருமை.

SUREஷ் (பழனியிலிருந்து) said...

கொடுமை, கொடுமைன்னு கோவிலுக்குப் போனா...,

SUREஷ் (பழனியிலிருந்து) said...

ஆனா படிக்க பார்க்க ஜாலியா இருக்கு,...,

கார்த்திகைப் பாண்டியன் said...

:-))))))))

வழிப்போக்கன் said...

நண்பர்களே நன்றி...

சுபா அக்கா..
ஞானசேகரன் அண்ணா...
சுபாங்கன் அண்ணா...
வசந்த் அண்ணா..
ஜமால் அண்ணா..
சுரேஷ் அண்ணா..
காத்திகைப்பாண்டியன் அண்ணா.....