முதல்ல நான் உங்களிடம் sorry கேட்டுக்கொள்கிறேன்...ஏன்னா நீங்கள் நினைக்கக்கூடும்..என்னடா இவன் இருந்துட்டு எப்போதாவது ஒரு போஸ்ட்டா போடுகிறான்னு...
சில பல முக்கிய வேலைகள் இருந்தமையால் ப்ளாக் பக்கம் தலைவைக்க முடியவில்லை....
சரி தலைப்பை எல்லாரும் பார்த்துட்டு இவன் அப்புடி என்னத்த கலாய்த்து கிழிக்கப்போறான்னு நினைக்ககூடும்....
நாமலும் எங்களால் முடிந்தளவு எந்திரனை கலாய்க்கும் ஒரு முயற்சியாக "ஒரு short movie" எடுத்திருக்கிறோம்.அதுதான் இந்த "சந்திரன்"
எனவே இந்த படம் யார் மனதையும் புண்படுத்தும் நோக்கத்துடன் எடுக்கப்பட்டதல்ல...
ஓவரா அறுக்காமல் நேராக விஷயத்துக்கு வருகிறேன்...படத்தப்பார்த்துவிட்டு உங்கள் எண்ணங்களை கமெண்ஸ்ஸாக சொல்லுங்கள்....
அட இந்த படத்தில் இவனுக்கு என்ன வேலைன்னு கேக்குறீங்களா... நான் தான் இந்த படத்த இயக்கியிருக்கேன்....
இப்படத்தில் பங்கு பெற்ற மற்ற நண்பர்கள் வருமாரு...
Starring - Priyadharshan, Duel, George, Abienash, Sabareesan, Sutharman, Sajanthan, Aravinthan
Cinemotography - Praveen, Avenash, Partheepan,
Dialogue - Priyadharshan, Praveen
Produced by - Partheepan
Editing - Avenash
Story, Screenplay, Direction - JS Praveen
Cinemotography - Praveen, Avenash, Partheepan,
Dialogue - Priyadharshan, Praveen
Produced by - Partheepan
Editing - Avenash
Story, Screenplay, Direction - JS Praveen
இதோ உங்களுக்காக....
எப்பூடி நம்ம படம்???
:)))
6 Responses:
♫ தீபாவளி வாழ்த்துக்கள் ♫
நன்றி...உங்களுக்கும் வாழ்த்துகள்...
சிந்திரன்!சீக்கிரமா ஓடியா,ஓடியா...உனக்குப்போட்டியா யாரோ சந்திரனாம்!!
http://parvaiyil.blogspot.com/2010/10/blog-post_20.html
ஐய்யோ...சிந்திரனா....தாங்காதுடா சாமி...
:))
நல்லாத்தான் இருக்கு.படத்தோட பட்ஜெட் எவ்வளவுங்க....யாரு தயாரிச்சா பன் டி.வி. அதிபர் கல்லாநிதியா?
பட்ஜெட் என்னங்க..பட்ஜெட்டு..மொத்தம் 500 ரூபாக்கு மேல போகாது...தயாரிப்பு blackcrow pics..பார்த்தீபன்....
Post a Comment