3/27/2009

நீங்களும் டைரக்டராகலாம்...

தற்போது தமிழ் சினிமாவிலுள்ள இயக்குனர்கள் தங்களுக்கென ஒரு குறிப்பிட்ட ஃபார்முலாவை பேணி வருகிறார்கள்...
அதை வைத்து போடுற ஒரு காமெடிப் பதிவு தான் இது...

பேரரசு
*கண்டிப்பா ஹீரோ நெத்தியில சந்தனமோ, குங்குமமோ, விபூதியோ இருக்கணும்...

*படத்துல 5 பாட்டு, 4 ஃபைட் இருக்குறதோட முதல் பாதி சென்டிமென்ட்டா நகைச்சுவையாவும் ரெண்டாவது பாதி நகைச்சுவையான சென்டிமென்ட்டாகவும் இருக்கணும்...

*வில்லன்களுக்கு அடைமொழியுடன் பெயர் இருக்கணும்...
( "பான்பாராக் ரவி" மாதிரி...)

*ஹீரோயின் பாட்டுக்கு மட்டுமே வந்துட்டுப் போனா போதுமானது...

டீ.ஆர்
*கதையில (அப்பிடின்னு ஒன்னு இருந்தா...) தங்கச்சி கட்டாயமா இருக்கணும்...

*ஒரு ஹீரோயின் டீ.ஆரையே சுத்தி சுத்தி வந்து காதலை அள்ளித் தெளிக்கணும்...

*தங்கச்சிக்காக வர்ற ஃபைட் சீன்ல இவரு ரைமிங்ல பேசியே அடிக்கிறா மாதிரி ஒரு சீன் கட்டாயம்...

*டீ.ஆரால எழுதப்பட்ட நாலு/ஐந்து அறுவையான காதல் பாட்டுகள்...

*முடிவுல தங்கச்சி சாகணும்/பிரியணும்..
அதுக்காக இவரு ஃபீல் பண்ணனும்...

விக்ரமன்
*இவரோட கதையில எல்லாரும் நல்லவங்களா இருக்கணும்...

*S.A.ராஜ்குமாரோட மியூசிக்ல 4 பாட்டு மெலடியா இருக்கணும்..

*ஹீரோ/ஹீரோயின் குடும்பம் கூட்டுக் குடும்பமா இருக்கணும்..
அதுல தாத்தா முதல் பேரன் வரைக்கும் சேர்ந்து வாழணும்..

*சில மொக்க சீனுக்கு மட்டுமே ஹீரோ கோவப்பட்டு வேட்டிய மடிச்சுகட்டிகிட்டு ஃபைட் பண்ணனும்...

எஸ்.ஏ.சந்திரசேகர்
*உங்களுக்கு கதையே இல்லாம மூனு மணி நேரப் படம் எடுக்கத் தெரிஞ்சிருக்கணும்...

*ஹீரோக்கு திடீர்ன்னு காதல் வரணும்...

*காதலுக்கு ஒரு வில்லனோ/விதியோ தடையாய் இருக்க, அதை ஹீரோ வின் பண்ணனும்...

*ஹீரோ ரொம்ப "நல்லவரா" இருக்கணும்...

ஷங்கர்
*பணத்தை கொட்டி படம் எடுக்குற மாதிரி கதை பண்ணத் தெரிஞ்சிருக்கணும்...

*எல்லா பாடல்களும் வெளிநாட்டுல சுடணும்...

*பிரமாண்டத்துக்கு குறைச்சலே இருக்கக் கூடாது...

*சமூகத்தை திருத்துறா மாதிரி கதை இருக்கணும்...மேல சொன்ன டிப்ஸை ஃபாலோ பண்ணா நீங்களும் இவங்களை மாதிரி டைரக்டராகலாம்...
என்ன ரெடியா ???

இது தான் என்னோட முதல் பதிவு...
உங்க கருத்தைச் சொல்லிட்டு போங்க...

நீங்களும் டைரக்டராகலாம்...SocialTwist Tell-a-Friend

29 Responses:

Karthi said...

super...

வேத்தியன் said...

தல எப்பிடி இப்பிடில்லாம்???
போட்டுத் தாக்குறியளே...
இது மொதோ பதிவு போல???
முன்னேற வாழ்த்துகள்...

coolzkarthi said...

ஹைய்யோ ஹைய்யோ...புட்டு புட்டு வைக்கிறீங்க போங்க.....

பிரியமுடன்.........வசந்த் said...

நச்சுன்னு இருக்கு தல

வழிப்போக்கன் said...

Karthi said...

super...//

வருகைக்கும் கருத்துக்கும்
நன்றி நன்றி...

janakram said...
This comment has been removed by the author.
வழிப்போக்கன் said...

தல எப்பிடி இப்பிடில்லாம்???
போட்டுத் தாக்குறியளே...
இது மொதோ பதிவு போல???
முன்னேற வாழ்த்துகள்...//

வாங்க வேத்தியன் அண்ணே...
ஆமா இதுதான் மொதொ..
நன்றிகள்..

வழிப்போக்கன் said...

Blogger coolzkarthi said...

ஹைய்யோ ஹைய்யோ...புட்டு புட்டு வைக்கிறீங்க போங்க.....//

இவ்ளோ காலமா பாக்குறோம் இத கூட ஃபாலோ பண்ணலனா பிறகு படங்களை பாத்து பயனில்ல..
:)))

வழிப்போக்கன் said...

பிரியமுடன்.........வசந்த் said...

நச்சுன்னு இருக்கு தல//

வாங்க வசந்த் அண்ணே..
ரொம்ப நன்றி...
அடிக்கடி வருகை தரவும்..
:)))

கடைக்குட்டி said...

நல்லா இருக்கு நண்பா...
நானெல்லாம் உனக்கு சீனியர்..(ஒரு ஆரு மாசம்..) இப்போ கொஞ்ச மாசமா எழுதுரதவிட நெறய படிச்சுட்டு இருக்கேன்.. சீக்கிரம் நல்ல பதிவு போட்றேன்.. நம்ம பக்கம் கொஞ்சம் வர்றது...

www.kadaikutti.blogspot.com

விக்ரமன் படத்துல வர்ற லலலா .. லலாலா.. வ மறந்துட்டீங்க ... புது பதிவு போடுங்க கண்டிப்பா படிக்குறேன்..

கடைக்குட்டி said...

//ஆரு மாசம்//

சாரி.. ஆறு மாசம்.. சீனியர்ல.. அதான்.. ஹி ஹி..

தமிழ்நெஞ்சம் said...

அடடடா... இப்பவே கண்ணைக் கட்டுதே..

கடைக்குட்டி said...

தம்பீஈஈ... எனக்கு வயது 21 .. வலை எழுத ஆரம்மிச்ச நாளில் இருந்து என் வயதொத்த ”இள ரத்தங்களுக்காக ” (எழுத்தில் மட்டுமில்லாது.. வயதிலும்...) காத்துக் கொண்டிருந்தேன்...

முதல் எண்ட்ரி நீதான்..!!!

tamilraja said...

நல்லாத்தான் உக்காந்து யோசிக்கிறீங்க?
அப்படியே பணம் போட ஒரு ஆள புடிச்சி நீங்களே டைரக்டரா ஆயிடுங்க

Anonymous said...

thala.. valthukal muthal pathive vetti thilaham ittuduchu, asathunga...... sir....

வழிப்போக்கன் said...

கடைக்குட்டி said...

நல்லா இருக்கு நண்பா...
நானெல்லாம் உனக்கு சீனியர்..(ஒரு ஆரு மாசம்..) இப்போ கொஞ்ச மாசமா எழுதுரதவிட நெறய படிச்சுட்டு இருக்கேன்.. சீக்கிரம் நல்ல பதிவு போட்றேன்.. நம்ம பக்கம் கொஞ்சம் வர்றது...

www.kadaikutti.blogspot.com

விக்ரமன் படத்துல வர்ற லலலா .. லலாலா.. வ மறந்துட்டீங்க ... புது பதிவு போடுங்க கண்டிப்பா படிக்குறேன்..//

ரொம்ப நன்றி கடை"குட்டி"அண்ணே..
கண்டிப்பா வர்றேன்..
ஆமா அது மிஸ் ஆயிடுச்சுல்ல..
:)))

வழிப்போக்கன் said...

கடைக்குட்டி said...

//ஆரு மாசம்//

சாரி.. ஆறு மாசம்.. சீனியர்ல.. அதான்.. ஹி ஹி..//

அரசியல் வாழ்க்கைல இதெல்லாம் சாதர்ணமப்பா..
:)))

வழிப்போக்கன் said...

தமிழ்நெஞ்சம் said...

அடடடா... இப்பவே கண்ணைக் கட்டுதே..//

கட்ட விடாதீங்க...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..

வழிப்போக்கன் said...

கடைக்குட்டி said...

தம்பீஈஈ... எனக்கு வயது 21 .. வலை எழுத ஆரம்மிச்ச நாளில் இருந்து என் வயதொத்த ”இள ரத்தங்களுக்காக ” (எழுத்தில் மட்டுமில்லாது.. வயதிலும்...) காத்துக் கொண்டிருந்தேன்...

முதல் எண்ட்ரி நீதான்..!!!//

அப்பிடியா??
அப்பிடியே சொக்குதே..
:)))

வழிப்போக்கன் said...

tamilraja said...

நல்லாத்தான் உக்காந்து யோசிக்கிறீங்க?
அப்படியே பணம் போட ஒரு ஆள புடிச்சி நீங்களே டைரக்டரா ஆயிடுங்க..

ஆலோசனைக்கு நன்றி..
எவனும் மாட்டுரான் இல்லயே..
:)))

வழிப்போக்கன் said...

Anonymous said...

thala.. valthukal muthal pathive vetti thilaham ittuduchu, asathunga...... sir....//

நன்றி ஐயா..

ஹாலிவுட் பாலா said...

ச்ச்ச்சூப்ப்ப்பர்ர்ர்ர்!!! :-)

S.A சந்திரசேகர் லிஸ்ட்டுல ‘ஒரு ரேப் சீன் இருக்கனும். ஹீரோயினோட உள்ளாடை தெரியற மாதிரி அதை வில்லன் கிழிக்கனும்’! இதை உட்டுட்டீங்களே..!!!

முதல் பதிவுலயே கலக்கி இருக்கீங்க! வாழ்த்துக்கள்!

வழிப்போக்கன் said...

ஹாலிவுட் பாலா said...

ச்ச்ச்சூப்ப்ப்பர்ர்ர்ர்!!! :-)

S.A சந்திரசேகர் லிஸ்ட்டுல ‘ஒரு ரேப் சீன் இருக்கனும். ஹீரோயினோட உள்ளாடை தெரியற மாதிரி அதை வில்லன் கிழிக்கனும்’! இதை உட்டுட்டீங்களே..!!!

முதல் பதிவுலயே கலக்கி இருக்கீங்க! வாழ்த்துக்கள்!//

கருத்துகளுக்கும் வாழ்த்துகளுக்கும் ரொம்ப நன்றி பாலா அண்ணே...
S.A.சந்திரசேகர் படங்கள எல்லாம் ரொம்ப விரும்பி பாப்பீங்க போல..
:)))

ஹாலிவுட் பாலா said...

யாருப்பா அது மைக்கை ஆஃப் பண்ணுங்க. ரகசியத்தையெல்லாம் வெளிய சொல்லுறாங்க பாருங்க. :D

வழிப்போக்கன் said...

ஹாலிவுட் பாலா said...

யாருப்பா அது மைக்கை ஆஃப் பண்ணுங்க. ரகசியத்தையெல்லாம் வெளிய சொல்லுறாங்க பாருங்க. :D//

ஹி ஹி..
தொழில்னுட்ப கோளாறுக்களுக்கு வருந்துகிறோம்..:)))
ஃபாலோவராக சேர்ந்த்துக்கு நன்றி..
அடுத்த பதிவு விரைவில் வரும்..

நட்புடன் ஜமால் said...

முதல் பதிவுக்கு வாழ்த்துகள்

காத்திருக்கிறோம் ...

வழிப்போக்கன் said...

நட்புடன் ஜமால் said...

முதல் பதிவுக்கு வாழ்த்துகள்

காத்திருக்கிறோம் ... //

அண்ணா வாங்கண்ணா..
நான் ஒரு மாணவன் என்பதால் அடிக்கடி பதிவுகள் போட முடியாவிட்டாலும்,முடிந்தளவு போடுகிறேன்..
வருகைக்கு நன்றி..

நவநீதன் said...

//S.A.ராஜ்குமாரோட மியூசிக்ல 4 பாட்டு மெலடியா இருக்கணும்..//
இங்கேயும் கூட்டணியா?

Subash said...

நல்லாருக்கு
வாழ்த்துக்கள்