3/31/2009

சிம்புவும் பேரரசுவும் ஒன்றாக...

தலைப்பப்பாத்து பதறாதீங்க....
பயப்படாதீங்க..சிம்புவும் "வெற்றி இயக்குனர்"பேரரசுவும் படத்தில் ஒன்றாக சேரவில்லை...பாட்டில் தான் ஒன்றாக சேருகிறார்கள்...


லிட்டில் சூப்பர் ஸ்டார் சிலம்பரசனின் படமான "வல்லவன்" படத்தில் இடம்பெற்ற "யம்மாடி அத்தாடி உன்ன எனக்கு தரியாடி"என்ற கருத்து மிக்க பாடலை எழுதியவரும் இதே சிங்கம் தான்(அதை நம்ம காந்த குறல் T.R தான் பாடிக்கிழிச்சாரு...ஹி ஹி)..


இதே கூட்டணி மீண்டும் "தொட்டுப்பார்" என்ற படத்தில் ஒரு பாடலுக்கு சேர்கிறது...பாடலின் ஆரம்ப வரிகள் இது தான்..

" ஓல வெடி ஓல வெடி பத்தவெச்சேனே..."(என்ன அர்த்தம் உள்ள வரிகள்???)
இந்த பாடலை சமீபத்தில் சுசித்ராவுடன் இணைந்து பாடியுள்ளார் சிம்பு...
பாட்டை கேட்டவர்களின் காதில் கதகளி பண்ணிவிட்டதாம் பாடல்..

"சிம்பு-பேரரசு கூட்டணி கதகளி என்ன காதில் களரி பைட்டே நடக்கும்.."

சிம்புவும் பேரரசுவும் ஒன்றாக...SocialTwist Tell-a-Friend

6 Responses:

நட்புடன் ஜமால் said...

பேரரச ஒரு வழி பன்னாம விட மாட்டிய போல் இருக்கே

வேத்தியன் said...

ரெண்டும் ஒருமாதிரியான கேஸ் தான்...
ஏதும் சண்டை வராமல் இருந்தால் ஓகே தான்...
:-)

வழிப்போக்கன் said...

நட்புடன் ஜமால் said...

பேரரச ஒரு வழி பன்னாம விட மாட்டிய போல் இருக்கே//

ஆமா..அவர வச்சு தானே பொழப்ப ஓட்ட வேண்டி இருக்கு..
:)))

வழிப்போக்கன் said...

வேத்தியன் said...

ரெண்டும் ஒருமாதிரியான கேஸ் தான்...
ஏதும் சண்டை வராமல் இருந்தால் ஓகே தான்...
:-)
//

பயப்படாதீங்க..
இவுங்க ரொம்ப நால்லவங்க..ஹி ஹி

thevanmayam said...

ஏதோ கூத்த்டிக்கிறானுங்க!
காசு பாக்கணுமில்ல!

தமிழ்நெஞ்சம் said...


Hi வழிப்போக்கன்

கொஞ்சம் எழுத்துப் பிழைகளைக் கவனிக்கவும்.


பதிவர்: கோவி.கண்ணன் அவர்களின்
பிழைகளுடன் எழுதுபவர்கள் இனி எழுத வேண்டாம் ?

பதிவைப் படிக்கவும்.