4/01/2009

மண்டையை பிளக்கும் "கடி"ஜோக்குகள் சில..

எனக்கு மின்னஞ்சலில் வந்த சில பல கடி ஜோக்குகள் இதோ...*தையிர் ஏன் வெள்ளையா இருக்கு???

தோய்க்கிறதால தான்..

*காதலர்கள் ஏன் எப்பவும் பொய்யே பேசுறாங்க???

அவுங்க "மெய்"மறந்தது காதலிகிறவங்கலாச்சே..


*"என்ன சேர் இன்டர்வியூ பண்ணாம முகத்தயே பாத்துகிட்டிருக்கீங்க???

"இது "நேர் முக"தேர்வுப்பா ....

*அந்த பாம்புக்கு என்ன நோயாம்???

வேறென்ன "புற்று" நோயாம்...

*அரபு நாடுகளில் போட்டோ எடுத்தா எப்பிடி இருக்கும்???

ஒரே "ஷேக்"கா இருக்கும்...

* உங்க படத்துல வசனங்களெல்லாம் கிணத்துல இருந்து கேக்குற மாதிரி இருக்கே ஏன்???

எல்லாம் அவ்வளவு "ஆழமான"வசனங்கள்...

*ஆசிரியர்:கலிங்கத்து ராஜா கோட்டை கட்டினார்..ஷாஜகான் தாஜ்மஹால் கட்டினார்..சோழ ராஜா என்ன கட்டினார்???

மாணவன்:வேஷ்டி சார்...

*எதுக்கு பசங்க எல்லாரயும் வாசல்ல உக்காரவச்சு பரீட்சை எழுத வச்சிருகாங்க???

"எண்ட்ரன்ஸ் எக்ஸாமாம்"

*நம்ம தமிழாசிரியர யாரோ அடிச்சுட்டாங்கலாமே???

"இங்க தமிழ் ஆசிரியர் யாரு???"னு கேட்டதுக்கு "அடியேன்"னு இருக்கார் அதான்...

*A-Z எழுத்துக்களில் "B"க்கு தான் ஜலதோஷம் புடிக்கும்...

ஏன்???

ஏன்னா அது ACக்கு நடுவில இருக்கிறதால..எப்பிடி நம்மாளுங்கலோட "கடி"???
காதருந்திருக்குமே???

ஹி..ஹி..

மண்டையை பிளக்கும் "கடி"ஜோக்குகள் சில..SocialTwist Tell-a-Friend

13 Responses:

வேத்தியன் said...

நன்னா இருக்குங்கோவ்...
கலக்குங்க...

வேத்தியன் said...

வோட்டியாச்சுப்பா...

அறிவே தெய்வம் said...

\\*A-Z எழுத்துக்களில் "B"க்கு தான் ஜலதோஷம் புடிக்கும்...

ஏன்???

ஏன்னா அது ACக்கு நடுவில இருக்கிறதால..\\

வாழ்த்துக்கள்...

உலவு.காம் (ulavu.com) said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
தமிழ் வலைபூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதயுடன்)
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ....

இவன்
உலவு.காம்

ஜலால் said...

very good joke


by jalal

வழிப்போக்கன் said...

வேத்தியன் said...

நன்னா இருக்குங்கோவ்...
கலக்குங்க...//

நன்றிங்கண்ணா...

வழிப்போக்கன் said...

வேத்தியன் said...

வோட்டியாச்சுப்பா...//

ரொம்ப நன்றி..

வழிப்போக்கன் said...

அறிவே தெய்வம் said...

\\*A-Z எழுத்துக்களில் "B"க்கு தான் ஜலதோஷம் புடிக்கும்...

ஏன்???

ஏன்னா அது ACக்கு நடுவில இருக்கிறதால..\\

வாழ்த்துக்கள்...//

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள்

வழிப்போக்கன் said...

ஜலால் said...

very good joke


by jalal//

நன்றிகள் ஜலால்..

எம்.எம்.அப்துல்லா said...

வழிப்போக்கன் என்ற பெயரில் ஏற்கனவே ஒரு பிரபலப் பதிவர் இருக்கின்றார். அலுவல் காரணமாக சில மாதம் எழுதாமல் இருக்கின்றார். அவர் மீண்டும் எழுதும் போது உங்கள் பெயரில் குழப்பம் நேரிடலாம்.

:)

வண்ணத்துபூச்சியார் said...

சென்னையில் வெயில் கொளுத்துது..

நல்லாயிருக்கு ..

நிறைய எழுதுங்கள். Sorry..கடியுங்கள்.

வழிப்போக்கன் said...

வண்ணத்துபூச்சியார் said...

சென்னையில் வெயில் கொளுத்துது..

நல்லாயிருக்கு ..

நிறைய எழுதுங்கள். Sorry..கடியுங்கள்.//

வருகைக்கு நன்றி..
நிச்சயமா எழுதுறேன்..

இய‌ற்கை said...

ha..ha..ha..ha..:-)))))