4/27/2009

பள்ளி கால நகைச்சுவைகள்...:)))

நாம் பள்ளிபருவத்தில் செய்த சுட்டிகளை ஒரு தொகுப்பாக தரலாம் என எண்ணியதன் செயல் வடிவமே இந்த பதிவு...1.ஆசிரியர்:வாட்டிஸ் யுவர் நேம்???
மாணவன்:சூரிய பிரகாசம்..
ஆசிரியர்:நான் கேள்வியை இங்லிஷ்ஷில் கேட்டால்,நீ அத‌ற்கு இங்லிஷ்ஷில் தான் பதிலலிக்க வேண்டும்..
மாணவன்:சன் லைட் மிஸ்..

2.ஆசிரியர்:உன் பேர் என்ன???
மாணவன்:ப்ரேட் டீ மிஸ்..

ஆசிரியர்:என்ன இது??? ஒழுங்கா உன் பேர சொல்லு...
மாணவன்:பாண்டீ மிஸ்..3.ஆசிரியர்:1869இல் என்ன நடந்தது???
மாணவன்:மாகாத்மா காந்தி பிறந்தார்..
ஆசிரியர்:1873இல் என்ன நடந்தது?
மாணவன்:காந்தி 4 வயதை அடைந்தார்...


4.ஆசிரியர்: What is the full form of maths?
மாணவன்: Mentally affected teachers harassing students..


5.ஆசிரியர்:காந்திஜீயின் கடின உழைப்பால் ஆகஸ்டு 15 நம‌க்கெல்லாம் என்ன கிடைத்தது?
மாணவன்:ஒரு நாள் லீவு கிடைத்தது..


6.ஆசிரியர்:சரி..எனக்கு இப்ப யாராவது இரண்டு நிகழ்வுகள் ஒரே நேரத்தில் நடப்பதற்கு ஒர் உதாரணம் சொல்லுங்க‌ள் பார்ப்போம்???

மாணவன்:சார்..என் அப்பாவும்,அம்மாவும் ஒரே நாளில்,ஒரே நேரத்தில் தான் கல்யாணம் கட்டினார்கள்..


7.ஆசிரியர்:உன்னோட அப்பாட வயசென்ன???
மாணவன்:என்னோட வயசுதான் சார்..

ஆசிரியர்:எப்டீடா???
மாணவன்: நான் பிறந்தாப்பிறகு தானே அவர் அப்பா ஆகினாரு..அதான்..

எப்பிடி நம்ம சின்ன பசங்களோட ச்ச்சுட்ட்டிதனம்???பிடித்திருந்தால் வாக்களிக்கவும்...

பள்ளி கால நகைச்சுவைகள்...:)))SocialTwist Tell-a-Friend

31 Responses:

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
SUREஷ் said...

ஹ.. ஹ...

sayrabala said...

mmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmm

Anonymous said...

Please see this also
http://mohanacharal.blogspot.com/2009/03/blog-post.html

Joe said...

படித்தேன், ரசித்தேன்!

டக்ளஸ்....... said...

கலக்கல் காமெடீஸ்..

அபுஅஃப்ஸர் said...

நிறைய சிரிச்சி யோசிச்சேன் சுட்டிகளின் வியப்பை எண்ணி

நல்லாயிருந்தது அனைத்து ஜோக்கும்

Azeez said...

7.ஆசிரியர்:உன்னோட அப்பாட வயசென்ன???
மாணவன்:என்னோட வயசுதான் சார்..

ஆசிரியர்:எப்டீடா???
மாணவன்: நான் பிறந்தாப்பிறகு தானே அவர் அப்பா ஆகினாரு..அதான்..
HA HA HA HA HA ....


HEY VALZI POKKAN SIR ROAMPA NALLA ERUKU PA ...NAN OFFICELA ERUKAENU KUDA MARANTHU SATHAMAHA SIRICHEN HA H HA( LUNCH TIME LA PA)

Azeez said...

நல்லாயிருந்தது அனைத்து ஜோக்கும்

UNGA PATHIVUKAL EPPAVUMAE VITHIYASAMA ERUKKUM VALZHI POKKAN...
HA HA HA ALLA THE BEST

Azeez said...

ROAMPA RASITHEN UNGALODA INTHA PATHIVU HA HA HAH

Azeez said...

MEENDUM ANTHA PALLIKAALM ENNI MANAM ENKUTHU VALIPOKKAN SIR..ENNA PANNALAM...ORU VALI SOLLUNGALAEN

கடைக்குட்டி said...

ஹா ஹா... இந்தப் பையனுக்குள்ள என்னவோ இருந்துருக்கு பாரேன்...

வழிப்போக்கன் said...

SUREஷ் said...

ஹ.. ஹ...//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சுரேSH....

வழிப்போக்கன் said...

sayrabala said...

mmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmm//

நன்றி sayrabala..

வழிப்போக்கன் said...

Joe said...

படித்தேன், ரசித்தேன்!//

நன்றி ஜோ...

வழிப்போக்கன் said...

டக்ளஸ்....... said...

கலக்கல் காமெடீஸ்..//

நன்றி டக்ளஸ் அண்ணா..

வழிப்போக்கன் said...

அபுஅஃப்ஸர் said...

நிறைய சிரிச்சி யோசிச்சேன் சுட்டிகளின் வியப்பை எண்ணி

நல்லாயிருந்தது அனைத்து ஜோக்கும்//


நன்றி அபுஅஃப்ஸர் அண்ணா...

வழிப்போக்கன் said...

Azeez said...

7.ஆசிரியர்:உன்னோட அப்பாட வயசென்ன???
மாணவன்:என்னோட வயசுதான் சார்..

ஆசிரியர்:எப்டீடா???
மாணவன்: நான் பிறந்தாப்பிறகு தானே அவர் அப்பா ஆகினாரு..அதான்..
HA HA HA HA HA ....


HEY VALZI POKKAN SIR ROAMPA NALLA ERUKU PA ...NAN OFFICELA ERUKAENU KUDA MARANTHU SATHAMAHA SIRICHEN HA H HA( LUNCH TIME LA PA)//

என்ன சார்ன்னு கூப்பிடாதீங்க...
நான் ரொம்ப சின்ன பையன்..அப்பிடியா???
ஹி..ஹி..
பாத்து வேலை போயிடப்போகுது...
:)))

வழிப்போக்கன் said...

Azeez said...

நல்லாயிருந்தது அனைத்து ஜோக்கும்

UNGA PATHIVUKAL EPPAVUMAE VITHIYASAMA ERUKKUM VALZHI POKKAN...
HA HA HA ALLA THE BEST
-----------------------------------------
Azeez said...

ROAMPA RASITHEN UNGALODA INTHA PATHIVU HA HA HAH//

ரொம்ப ரொம்ப நன்றிகள்..

வழிப்போக்கன் said...

Azeez said...

MEENDUM ANTHA PALLIKAALM ENNI MANAM ENKUTHU VALIPOKKAN SIR..ENNA PANNALAM...ORU VALI SOLLUNGALAEN//

ஆட்டோகிராப் படம் பாருங்க...
:)))

கார்த்திகைப் பாண்டியன் said...

சுட்டிபயலின் காமெடி அட்டகாசம்னு ஒரு பதிவு போடலாமா பிரவீன்? நல்லா இருக்குப்பா..

coolzkarthi said...

ஹி ஹி ஹி...நண்பரே கலக்கல்....

லோகு said...

Nice..

Subash said...

அருமை

வழிப்போக்கன் said...

கார்த்திகைப் பாண்டியன் said...

சுட்டிபயலின் காமெடி அட்டகாசம்னு ஒரு பதிவு போடலாமா பிரவீன்? நல்லா இருக்குப்பா..//

என்னண்ணா??
இப்பிடி பேர காட்டி குடுத்தீட்டீங்களே...
:)))
வேறவழி???

வழிப்போக்கன் said...

coolzkarthi said...

ஹி ஹி ஹி...நண்பரே கலக்கல்....//

வாங்க நீண்ட காலத்துக்கப்பரம்...
நன்றி..

வழிப்போக்கன் said...

நன்றி லோகு..
நன்றி சுபாஷ்...

வெடிகுண்டு வெங்கட் said...

தல,

ஏற்கனவே படித்து இருந்தாலும், ரசிக்க முடிந்தது.

நல்ல அருமையான பதிவு. வாழ்த்துக்கள்.

வெங்கட்,
வெடிகுண்டு வெங்கட்.

THIRUMALAI said...

நல்ல கேள்விகள் நல்ல பதில்கள் நண்பரே!

வழிப்போக்கன் said...

வெடிகுண்டு வெங்கட் said...

தல,

ஏற்கனவே படித்து இருந்தாலும், ரசிக்க முடிந்தது.

நல்ல அருமையான பதிவு. வாழ்த்துக்கள்.

வெங்கட்,
வெடிகுண்டு வெங்கட்.//

மீண்டுமா நன்றி வெங்கட்...

வழிப்போக்கன் said...

THIRUMALAI said...

நல்ல கேள்விகள் நல்ல பதில்கள் நண்பரே!//

நன்றி திருமலை..