4/09/2009

"உன்னைப்போல் ஒருவன்"ட்ரைலர்...

மக்களே...
இது பரீட்சை காலம் அல்லவா..அதான் கொஞ்சம் லேட்டு...

இந்த பட ட்ரைலர நீங்க ஏற்கனவே பார்த்திருந்தாலும் பார்த்திருப்பா( நம்ம தசாவதாரம் கறுப்பு கமல் ஷ்டைல்ல )..இருந்தாலும் நம்ம பக்கமும் திருப்பியும் பார்க்க வந்ததுக்கு நன்றிகள்...

இதப்பற்றின ஏனைய தகவல்களை நம்ம சக பதிவாளர்கள் போட்டதால நான் அதை தவிர்த்திருக்கிறேன்(காரணம் அவர்களோட பக்கமும் போகட்டுமே என்றுதான்)..ஹி..ஹி

ஓகே..விஷயத்த பாத்துட்டு ,ஓட்டயும் போட்டுட்டு ஓடுங்கோ..video


இதுல "kollywoodtoday"னு இருக்கு அத கண்டுக்காதீங்க..
ஓகே... அடுத்த பதிவுல சந்திப்போம்...

"உன்னைப்போல் ஒருவன்"ட்ரைலர்...SocialTwist Tell-a-Friend

6 Responses:

Ramanan Satha said...

Nice writing style,
Keep it up!!

டக்ளஸ்....... said...

பகிர்வுக்கு நன்றி வழிப்போக்கன்!

வழிப்போக்கன் said...

Ramanan Satha said...

Nice writing style,
Keep it up!!//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்..
அடிக்கடி வந்து போங்க..
:)))

வழிப்போக்கன் said...

டக்ளஸ்....... said...

பகிர்வுக்கு நன்றி வழிப்போக்கன்!//

வாங்க லக்ளஸ் அண்ணே...
வருகைக்கு நன்றிகள்..

thevanmayam said...

Good writing keep it up

வழிப்போக்கன் said...

thevanmayam said...

Good writing keep it up//

நன்றி.. நன்றி..