4/10/2009

வெங்கட் பிரபுவின் அடுத்த படம் "GOA" பட ஸ்டில்ஸ்

நம்ம கங்கைஅமரனோட புள்ள வெங்கட் பிரபு தனது 2 பெரிய வெற்றிப்படங்கள தொடர்ந்து அடுத்த படத்தயும் தொடங்கீட்டாரு...
அதோட பேரு "GOA"னு வச்சு இருக்கார்....

இதப்பத்தி சொல்லுறதுன்னா இது நாலு வாலிப பசங்கள பத்திய ஒரு கலகலப்பான காதல் கதை...
இதுலயும் அவரோட அதே பழைய டீம் பசங்களான ஜெய்,வைபவ்,அரவிந்த் ஆகாஷ்,தம்பி ப்ரேம்ஜி அமரன் எல்லாருமே இருக்காங்க..
இவங்களோட நம்ம புன்னகை அரசியும் (சினேகா) சேந்திருக்காங்க...

இந்த கதைய முதல்ல நம்ம சூப்பர் ஸ்டார் ரஜனிகாந்த் சார் கிட்ட தான் நம்ம வெங்கட் சொல்லி இருக்கார்...அவர் அத அவரோட மகள் செளந்தர்யா கிட்ட பரிந்துரைக்க அவங்க கதைய கேட்டுட்டு தானே அத தயாரிக்கிறதா சொல்லீட்டாங்க...

அதனால இந்த படத்த செளந்தர்யாவோட "OCHER STUDIOS"தயாரிக்குது...
இதுல பிரதான கதாப்பாத்திரத்த ஜெய் ஏற்றிருக்கார்...

சோ..மேட்டருக்கு வரலாம் இந்தப்படத்தோட ஸ்ட்டில்ஸும் ஷூட்டிங் ஸ்பாட் படங்களும்....ஓகேவா???
புடிச்சிருந்தா வோட்டீட்டு போங்கப்பா...

அடுத்த பதிவுல சந்திப்போம்...
:)))

வெங்கட் பிரபுவின் அடுத்த படம் "GOA" பட ஸ்டில்ஸ்SocialTwist Tell-a-Friend

12 Responses:

Sasirekha Ramachandran said...

jai ippo padithula illannu sonnangale.....avara padthula irundhu neekkittangalame?

வேத்தியன் said...

படங்கள் நல்லா இருக்கு...

வழிப்போக்கன் said...

Sasirekha Ramachandran said...

jai ippo padithula illannu sonnangale.....avara padthula irundhu neekkittangalame?//

அப்டீங்களா???
நான் நேத்து வெங்கடுக்கு போன் பண்ணினப்போ கூட இத அவர் எனக்கு சொல்லயே...(எப்பிடி நம்ம எஸ்கேப்பு???)
:)))

வழிப்போக்கன் said...

வேத்தியன் said...

படங்கள் நல்லா இருக்கு...//

படங்கள நான் எடுக்கவில்லை...
கேமராமேன் தான் எடுத்தாரு...
இத அவருகிட்ட சொல்லுங்க...
:)))

Anonymous said...

நல்லயிண்டு இரிக்கு மோனே !!!!!!
சூபெரோ சூபெர்........!!!!!!!!
கலக்குறே மச்சி !!!!!!!!!!!!!!!!!!!!!!!!1

வழிப்போக்கன் said...

Anonymous said...

நல்லயிண்டு இரிக்கு மோனே !!!!!!
சூபெரோ சூபெர்........!!!!!!!!
கலக்குறே மச்சி !!!!!!!!!!!!!!!!!!!!!!!!1//

தாங்க்ஸ்பா...

thevanmayam said...

நல்ல பதிவு வழிப்போக்கன்!!

thevanmayam said...

இதப்பத்தி சொல்லுறதுன்னா இது நாலு வாலிப பசங்கள பத்திய ஒரு கலகலப்பான காதல் கதை...
இதுலயும் அவரோட அதே பழைய டீம் பசங்களான ஜெய்,வைபவ்,அரவிந்த் ஆகாஷ்,தம்பி ப்ரேம்ஜி அமரன் எல்லாருமே இருக்காங்க..
இவங்களோட நம்ம புன்னகை அரசியும் (சினேகா) சேந்திருக்காங்க...///

கலக்குவாங்க!

வழிப்போக்கன் said...

thevanmayam said...

நல்ல பதிவு வழிப்போக்கன்!!//

ரொம்ப நன்றி டாக்டர்...

வழிப்போக்கன் said...

thevanmayam said...

இதப்பத்தி சொல்லுறதுன்னா இது நாலு வாலிப பசங்கள பத்திய ஒரு கலகலப்பான காதல் கதை...
இதுலயும் அவரோட அதே பழைய டீம் பசங்களான ஜெய்,வைபவ்,அரவிந்த் ஆகாஷ்,தம்பி ப்ரேம்ஜி அமரன் எல்லாருமே இருக்காங்க..
இவங்களோட நம்ம புன்னகை அரசியும் (சினேகா) சேந்திருக்காங்க...///

கலக்குவாங்க!//

அதுல என்ன சந்தேகம்???
சூப்பர் காம்பினேசன்...
:)))

Subash said...

படங்கள் நல்லாருக்கு
எப்போ ரிலீஸ் ???

tamilachi said...

fgfghfghfgh