4/24/2009

நடிகைகளின் அசல்...

எனக்கு சில நடிகைகளின் அசல் புகைப்படங்கள்(ஒப்பனை செய்யாத) கிடைத்தது...

சரி எதுக்கு நேரத்த கடத்திகிட்டு???
நேரா மேட்டருக்கு வருவோம்....
இதுல நிறைய நடிகைகள் பாலிவூட்டை சேர்ந்தவர்கள்....

பாருங்க பாத்து ரசிங்க....

முதல்ல நம்ம ஐஸ்...

அடுத்து நம்ம நயன்....

ப்ரியங்கா சோப்ரா....

மனீஷா கொராலா...

நம்ம ஸ்னேகா...

தீபிகா படுகோனே...

கஜோல்...

அட நம்ம த்த்திரிஷா.....
கத்ரீனா கைஃப்...

கரீனா கபூர்...
சுஷ்மிதா சென்...

ராணி முகர்ஜீ...

தபூ...
என்ன பாத்தச்சா???
:)))
மீண்டும் அடுத்த பதிவுல சந்திப்போம்....நடிகைகளின் அசல்...SocialTwist Tell-a-Friend

47 Responses:

naikkutty said...

nalla irukku baasu...

Anonymous said...

intha photoslayum enga thalaivi nayan epdi summa kummu nu illa..

Anonymous said...

இதில சுஸ்மிதா சென் தான் சூப்பர்
எவ்வளவு நேச்சுரல்...? (அழகே இல்லாமல்)

வழிப்போக்கன் said...

naikkutty said...

nalla irukku baasu...//

thankzzzzzzz.........
:)))

வழிப்போக்கன் said...

Anonymous said...

intha photoslayum enga thalaivi nayan epdi summa kummu nu illa..//

நில்லுங்க சிம்பு கிட்ட சொல்லி விடுறேன்..
:)))

வழிப்போக்கன் said...

Anonymous said...

இதில சுஸ்மிதா சென் தான் சூப்பர்
எவ்வளவு நேச்சுரல்...? (அழகே இல்லாமல்)//

ஹ்ம்ம்...
உங்களுக்கு ரொம்ப நல்ல ரசணை..

thevanmayam said...

படம் சூப்பர்!
நீர் தனியா போய் எடுத்ததா?

thevanmayam said...

அழகு அழகுதான்!!
மேக்கப் போடாவிட்டாலும் !!
போட்டாலும்!!

வழிப்போக்கன் said...

thevanmayam said...

படம் சூப்பர்!
நீர் தனியா போய் எடுத்ததா?//

சீச்சீ...
அவங்களே வீட்டுக்கு வந்து தந்தது....
:)))

thevanmayam said...

கத்ரினா சூப்பர்!!

thevanmayam said...

thevanmayam said...

படம் சூப்பர்!
நீர் தனியா போய் எடுத்ததா?//

சீச்சீ...
அவங்களே வீட்டுக்கு வந்து தந்தது....
:)))///

இன்னும் இருந்தா போடு சாமி!!

thevanmayam said...

ஸ்னேகாவும் அழகுதான் இல்லை!!
சரி யாரை நீ லவ் பண்றே இப்போ!!

வழிப்போக்கன் said...

thevanmayam said...

அழகு அழகுதான்!!
மேக்கப் போடாவிட்டாலும் !!
போட்டாலும்!!//

ரொம்ப ரசிக்கிறீங்க போல???
:)))

வழிப்போக்கன் said...

thevanmayam said...

கத்ரினா சூப்பர்!!//

ஹ்ம்ம்..
:)))

வழிப்போக்கன் said...

thevanmayam said...

thevanmayam said...

படம் சூப்பர்!
நீர் தனியா போய் எடுத்ததா?//

சீச்சீ...
அவங்களே வீட்டுக்கு வந்து தந்தது....
:)))///

இன்னும் இருந்தா போடு சாமி!!//

இதுக்கே நிறைய கஷ்ட்டப்பட்டிருகேன்...
:)))

வழிப்போக்கன் said...

thevanmayam said...

ஸ்னேகாவும் அழகுதான் இல்லை!!
சரி யாரை நீ லவ் பண்றே இப்போ!!//

அத எல்லாம் பொது இடத்துல அவுக்க கூடாது...
ஹி..ஹி..(எப்பிடி நம்ம எஸ்கேப்பு???)

thevanmayam said...

இத்தனைபேரும் உன் அழகில் மயங்கி உன் வீட்டுக்கு வந்து இருக்காங்க!!
உன் படத்தையும் ரெண்டு போடப்பா!!

Anonymous said...

எங்க புடிசிங்க இந்த போட்டா எல்லாம்
நல்லயிருகே..ஹ்ஹ்ஹா.

தமிழ்பித்தன் said...

நம்ம ஊரு சரக்குகள் தேவல போலிருக்கே எத்தன நாள் படத்தில பார்த்து பெருமூச்சு விட்டிருப்பம்

Subankan said...

கத்ரினாதான் சூப்பர் இல்ல?

ஐஸ் படத்துல ஏதும் தில்லுமுல்லு பண்ணலியே?

Anonymous said...

Ayya ithellam arai make-upngo...

SUREஷ் said...

பொறாமையா இருக்கு தல

KRICONS said...

கண்றாவியா இருக்கு... நம்ம நடிகைகளை சொன்னேன். உங்க பதிவு அட்டகாசம்.

Anonymous said...

look like some are animated, not telling you

kailash,hyderabad said...

Kannadhasan said that half of the
people in mentol hospitals are those who saw the actress without .........
make up. your collecton (effort) is good.our neighbour girls are very beauty than this

வழிப்போக்கன் said...

thevanmayam said...

இத்தனைபேரும் உன் அழகில் மயங்கி உன் வீட்டுக்கு வந்து இருக்காங்க!!
உன் படத்தையும் ரெண்டு போடப்பா!!//

ஏன் நான் நல்லா இருக்குறது உங்களுக்கு புடிக்கலயா???
:)))

வழிப்போக்கன் said...

Anonymous said...

எங்க புடிசிங்க இந்த போட்டா எல்லாம்
நல்லயிருகே..ஹ்ஹ்ஹா.//

நன்றி..
வாரவங்க அப்பிடியே பேரயும் சொல்லீட்டு போனா நல்லா இருக்கும்...

வழிப்போக்கன் said...

தமிழ்பித்தன் said...

நம்ம ஊரு சரக்குகள் தேவல போலிருக்கே எத்தன நாள் படத்தில பார்த்து பெருமூச்சு விட்டிருப்பம்//

இப்ப தெரியுது இல்ல???
:)))

வழிப்போக்கன் said...

Subankan said...

கத்ரினாதான் சூப்பர் இல்ல?

ஐஸ் படத்துல ஏதும் தில்லுமுல்லு பண்ணலியே?//

ஏதும் தில்லுமுல்லு இல்லப்பா...
அவங்க தந்த போட்டோவ அப்பிடியேதான் போட்டிருக்கேன்...
:)))

வழிப்போக்கன் said...

Anonymous said...

Ayya ithellam arai make-upngo...//

நேர்ல பாத்த மாதிரி சொல்லுறீங்க???
:)))

வழிப்போக்கன் said...

SUREஷ் said...

பொறாமையா இருக்கு தல//

எதுக்கு???

வழிப்போக்கன் said...

KRICONS said...

கண்றாவியா இருக்கு... நம்ம நடிகைகளை சொன்னேன். உங்க பதிவு அட்டகாசம்.//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி KRICONS..

வழிப்போக்கன் said...

kailash,hyderabad said...

Kannadhasan said that half of the
people in mentol hospitals are those who saw the actress without .........
make up. your collecton (effort) is good.our neighbour girls are very beauty than this//

thankzzzzzzz......
:)

கார்த்திகைப் பாண்டியன் said...

priyanka looks like a ghost.. rani is too horrible..

அபுஅஃப்ஸர் said...

தம் அடிச்சவன் தம்மை விட கஷ்டப்படுவதை போல்

மேக்கப் போட்டவங்க அதை விடமுடியாது இல்லே

நல்ல கலெக்ஷன் வழிப்போக்கன்

டக்ளஸ்....... said...

ம்ம்ம்...
ந‌டத்துங்க தல...

வழிப்போக்கன் said...

கார்த்திகைப் பாண்டியன் said...

priyanka looks like a ghost.. rani is too horrible..//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கார்த்திகைப்பாண்டியன் அண்ணா...

வழிப்போக்கன் said...

அபுஅஃப்ஸர் said...

தம் அடிச்சவன் தம்மை விட கஷ்டப்படுவதை போல்

மேக்கப் போட்டவங்க அதை விடமுடியாது இல்லே

நல்ல கலெக்ஷன் வழிப்போக்கன்//

நன்றி அபுஅஃப்ஸர்...

வழிப்போக்கன் said...

டக்ளஸ்....... said...

ம்ம்ம்...
ந‌டத்துங்க தல...//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி டக்ளஸ் அண்ணா...

அமிர்தவர்ஷினி said...

நயனைப் பார்த்தால் 2இன்ச் makeupஉடன் இருப்பது போல் இருக்கிறது, இதைப் போய் natural lookன்னு சொல்றீங்களே??????????

ஆதவா said...

அசல் எப்பவுமே நல்லாத்தான் இருக்கும்.... எல்லோருமே நல்லாத்தான் இருக்காங்க.... (எங்க ஊர்ல, பக்கத்து ஊர்ல மேக்கப் இல்லாமலயே சூப்பரா இருப்பாங்க...)

உங்களை நான் பின் தொடர்வோ பட்டியலில் சேர்த்திருக்கிறேன்!!!!

அன்புடன்
ஆதவா

வழிப்போக்கன் said...

அமிர்தவர்ஷினி said...
நயனைப் பார்த்தால் 2இன்ச் makeupஉடன் இருப்பது போல் இருக்கிறது, இதைப் போய் natural lookன்னு சொல்றீங்களே??????????//

நான் என்ன செய்ய???

http://4.bp.blogspot.com/_xFP6s39OUYY/SDaFEcReizI/AAAAAAAADS0/uTDX-YIuXrY/s320/lrg-5691-nayantara-226.jpg

அப்ப இத ட்ரை பண்ணி பாருங்க....
:)))

வழிப்போக்கன் said...

ஆதவா said...

அசல் எப்பவுமே நல்லாத்தான் இருக்கும்.... எல்லோருமே நல்லாத்தான் இருக்காங்க.... (எங்க ஊர்ல, பக்கத்து ஊர்ல மேக்கப் இல்லாமலயே சூப்பரா இருப்பாங்க...)

உங்களை நான் பின் தொடர்வோ பட்டியலில் சேர்த்திருக்கிறேன்!!!!

அன்புடன்
ஆதவா//

ரொம்ப ரசிச்சு பாத்திருப்பீங்க போல???
வருகைகும் சேர்த்தமைக்கும் ரொம்ப னன்றி ஆதவன் அண்ணா..
:)))

அண்ணன் வணங்காமுடி said...

மேக்கப் போட்ட படத்தியும் சேத்து போட்டு இருக்கலாம். வித்தியாசம் தெரிஞ்சிருக்கும்.

வெடிகுண்டு வெங்கட் said...

தல,

இவங்களா நம்ம கனவு "கன்னிகள்"? என்ன கொடுமை?

வெங்கட்,
வெடிகுண்டு வெங்கட்.

வழிப்போக்கன் said...

அண்ணன் வணங்காமுடி said...

மேக்கப் போட்ட படத்தியும் சேத்து போட்டு இருக்கலாம். வித்தியாசம் தெரிஞ்சிருக்கும்//

ஆமால்ல....
கருத்துக்கும் வருகைக்கும் நன்றிகள்....

வழிப்போக்கன் said...

வெடிகுண்டு வெங்கட் said...

தல,

இவங்களா நம்ம கனவு "கன்னிகள்"? என்ன கொடுமை?

வெங்கட்,
வெடிகுண்டு வெங்கட்.//

இப்ப புரியுதா??
நன்றி வெடி....
:)))