4/12/2009

ஆண்கள் தான் நல்ல நண்பர்கள்... நிரூபணம்

இது எனக்கு கிடச்ச ஒரு காமெடியான விஷயம் ....

**(யாரும் சீரியஸ்ஸா எடுக்க வேண்டாம்)**

பெண்களின் நட்பு...

ஒரு முறை மனைவி இரவு வீட்டுக்கு வரவில்லையாம்...

மறுநாள் காலை கணவனிடம் இவ்வாறு கூறினாள் "நான் நேற்று என் நண்பியின் வீட்டில் உறங்கி விட்டேன்"...

கணவன் தன் மனைவியின் 10 நண்பிகளை அழைத்தான்...

அவர்களில் நால்வர் தான் அதனை ஒப்புக்கொன்றனர்... மற்றவர்கள் தாம் அதனைப்பற்றி அறியவில்லை எற்றே கூறினர்...
ஆண்களின் நட்பு...

கணவன் ஒருமுறை வீட்டுக்கு வரவில்லையாம்...

மறுநாள் காலை மனைவியிடம் இவ்வாறு கூறினான் "நான் நேற்று என் நண்பனின் வீட்டில் உறங்கி விட்டேன்"...

மனைவி தன் கணவனின் 10 நண்பர்களை அழைத்தாள்...

அவர்களில் 8 பேர் அதனை ஒத்துக்கொன்றதுடன் 2 பேர் அவன் இன்னும் தன் வீட்டிலேயே தான் இருக்கிறான் என்றனர்...


சோ..
எப்பிடி நம்ம பசங்களின் நட்பு???
ஹி..ஹி..

சின்ன பதிவுன்னு கோப்பபடாதீங்க...
அடுத்த பதிவு சீக்கிரமே வரும்...
ஓக்கே..வரேன்..

ஆண்கள் தான் நல்ல நண்பர்கள்... நிரூபணம்SocialTwist Tell-a-Friend

21 Responses:

அபுஅஃப்ஸர் said...

இன்னாதிது போறபோக்குலே ஏதோ எழுதிவிட்டீர்

ஹி ஹி ரசிச்சேன்

அபுஅஃப்ஸர் said...

//2 பேர் அவன் இன்னும் தன் வீட்டிலேயே தான் இருக்கிறான் என்றனர்...
///

ஹா ஹா இது கலக்கல்

வழிப்போக்கன் said...

அபுஅஃப்ஸர் said...

இன்னாதிது போறபோக்குலே ஏதோ எழுதிவிட்டீர்

ஹி ஹி ரசிச்சேன்//

நன்றி அபுஅஃப்ஸர் அண்ணா...

வழிப்போக்கன் said...

அபுஅஃப்ஸர் said...

//2 பேர் அவன் இன்னும் தன் வீட்டிலேயே தான் இருக்கிறான் என்றனர்...
///

ஹா ஹா இது கலக்கல்//

இது கலக்கல்ல..
இது தான் அதோட மேஜர் டர்னிங் பாய்ன்ட்டே...
ஹி..ஹி..

SUREஷ் said...

//
**(யாரும் சீரியஸ்ஸா எடுக்க வேண்டாம்)**//

பயங்கரமான விஷயம் தல.......

SUREஷ் said...

//அவர்களில் நால்வர் தான் அதனை ஒப்புக்கொன்றனர்... மற்றவர்கள் தாம் அதனைப்பற்றி அறியவில்லை எற்றே கூறினர்...//


ஒருவர் வீட்டில்தான் தங்கியிருக்க முடியும்..

அப்படியென்றால்/......

ஆண்களுக்கு பெண்கள் சளைத்தவர்கள் அல்லவே,,,,,,,,

SUREஷ் said...

//சின்ன பதிவுன்னு கோப்பபடாதீங்க...//விஷயம் ரொம்ப பெரிசு தல.......

Azeez said...

ennapa appadi solurga joke ku kuda neenga unmai paesamatingala aan varkamae ? ha ha ha ..
www.hummingbird-azee.blogspot.com

Azeez said...

அபுஅஃப்ஸர் said...
//2 பேர் அவன் இன்னும் தன் வீட்டிலேயே தான் இருக்கிறான் என்றனர்...
///

ஹா ஹா இது கலக்கல்

ENNA AFZAR ITHU KONJAM OVERA theriyalaiyaa ha ha ha

அண்ணன் வணங்காமுடி said...

நல்ல நண்பர்கள்

வழிப்போக்கன் said...

SUREஷ் said...
//
**(யாரும் சீரியஸ்ஸா எடுக்க வேண்டாம்)**//

பயங்கரமான விஷயம் தல..//

வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றி சுரேSH அண்ணா...
:)))

வழிப்போக்கன் said...

SUREஷ் said...
//அவர்களில் நால்வர் தான் அதனை ஒப்புக்கொன்றனர்... மற்றவர்கள் தாம் அதனைப்பற்றி அறியவில்லை எற்றே கூறினர்...//


ஒருவர் வீட்டில்தான் தங்கியிருக்க முடியும்..

அப்படியென்றால்/......

ஆண்களுக்கு பெண்கள் சளைத்தவர்கள் அல்லவே,,,,,,,,//

ஆனாலும் ஆண்களில் 2 பேர் அவன் இன்னும் தன் வீட்டில் தான் உள்ளான் என்றனரே???
ஹி..ஹி..

வழிப்போக்கன் said...

SUREஷ் said...
//சின்ன பதிவுன்னு கோப்பபடாதீங்க...//விஷயம் ரொம்ப பெரிசு தல.......//

ஹ்ம்ம்..
அதுவும் சரிதான்....

வழிப்போக்கன் said...

Azeez said...
ennapa appadi solurga joke ku kuda neenga unmai paesamatingala aan varkamae ? ha ha ha ..
www.hummingbird-azee.blogspot.com//

வாங்க அசீஸ்..
அது எங்கள் ரத்ததில் ஊரியது..
அது சரி நீங்க மட்டும் என்ன வர்க்கம்??
:)))

வழிப்போக்கன் said...

அண்ணன் வணங்காமுடி said...
நல்ல நண்பர்கள்//

வாங்க அண்ணா..
சரியா சொன்னீங்க..

டொக்டர்.எம்.கே.முருகானந்தன் said...

காமெடியாக மட்டும் எடுக்க முடியவில்லை. முகமூடிகள் அகல்கின்றன.

வழிப்போக்கன் said...

டொக்டர்.எம்.கே.முருகானந்தன் said...
காமெடியாக மட்டும் எடுக்க முடியவில்லை. முகமூடிகள் அகல்கின்றன.//

வாங்க டொக்டர்..
அதுவும் ஒரு வகையில் சரிதான்..
:)))

thevanmayam said...

பதிவுலகின் புது புலியே வருக!!

thevanmayam said...

பின்னு மகனே பின்னு!1

வழிப்போக்கன் said...

thevanmayam said...

பதிவுலகின் புது புலியே வருக!!
//

அண்ணா...
என்னங்கண்ணா இது???
ஓவர் புகழ்ச்சி உடம்புக்கு ஆகாது...
:)))

வழிப்போக்கன் said...

thevanmayam said...

பின்னு மகனே பின்னு!1//

உங்க ஆதரவு இருக்கும் வரையில் நான் பின்னோபின்னுன்னு பின்னுவன்...
:)))