9/07/2009

புதிய முயற்சிகள்..படங்கள் :)))

ஹாய் நண்பர்களே....

ஒரு கால இடைவேளைக்குப்பிறகு மீண்டும் ஒரு படங்களுடனான பதிவிடுகிறேன்....

இந்த படங்கள் எனக்கு மின்னஞ்சலில் வந்தவை...
இந்த படங்கள் நாம் இது வரையில் நினைத்திராத பல புதிய கற்பனைகளையுடையது...

இந்த படங்கள் உங்களுக்காக...


1 . இதோ இப்படி செட் பண்ணி விட்டால் செருப்பை வைப்பதும் எடுப்பதும் இலகுவாகிவிடும்...


2 . இந்த முறையினால் நாங்களே எங்களை படமெடுத்துக்கொள்ளலாம்...3 . பெல்ட்டை (belt) அளவு கோளாக பயன்படுத்துகிறார்கள்...4 . பூ போன்ற பல்ப்...


5 . இருவருக்கும் ஒரே குடை...


5. புத்தகங்களிலான கதிரை...

6.ஒரே தடைவையில் இரண்டுக்கும்எப்படி படங்கள்???

அடுத்த பதிவில் பார்க்கலாம்...
கருத்துகளை பின்னூட்டமாக இடுங்கள்....

:)))

புதிய முயற்சிகள்..படங்கள் :)))SocialTwist Tell-a-Friend

10 Responses:

Premanandhan said...

Really good photos, the first can be implemented in all houses

கார்த்திகைப் பாண்டியன் said...

:-))))))))))

உலவு.காம் (ulavu.com) said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
தமிழ் வலைப்பூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதிஉடன் )
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ….

இவண்
உலவு.காம்

ஜெஸ்வந்தி said...

Good ideas.

கலையரசன் said...

அருமையா இருக்குங்க...

பிரியமுடன்...வசந்த் said...

ஐடியா நல்லா இருக்கு

Anonymous said...

mm nalla irukku

வழிப்போக்கன் said...

கருத்துகளுக்கு நன்றி தோழர்களே.....

கவிதை காதலன் said...

கலக்கல்.. நல்லா இருக்கு.. அதுவும் அந்த குடை..... செம ரொமான்ட்டிக்...

நட்புடன் ஜமால் said...

செருப்பு - உபயோகம்.