9/12/2009

மனுஷன் எப்ப தாய்யா சந்தோஷமா இருக்கிறது??? :)))

வணக்கம் தோழர்களே....


எனக்கு கிடைத்த விஷயமொன்றை உங்களோடு பகிர ஆசைப்படுகிறேன்.....

ஒரு மனுஷன் சந்தோஷமா இருக்கனும்மனா 3 விஷயம் தேவைப்படுது...
அவை என்னன்னா....

1 . காசு
2 . சக்தி (உற்சாகம்)
3 . நேரம்....

இனி மனிதனோட முக்கிய 3 பருவங்கள பார்ப்போம்...

1 . இளமை...
2 . வேலைப்பருவம்(அதாங்க வேலை செய்யிற வயசு)
3 . முதுமை....

இப்ப பாருங்க ஒரு மேட்டர சொல்றேன்....
(அப்ப இன்னும் மேட்டருக்கே வரலயோ... :)))

மனிதன் சந்தோஷமா இருக்க தேவையான இந்த 3 விஷயங்களும் 3 பருவத்திலும் கிடைக்குதான்னு பார்ப்போம்....

1 இளமை..

சக்தி + நேரம் உண்டு ஆனா காசு இல்லை.....

2 . வேலைப்பருவம்..

சக்தி + காசு உண்டு ஆனா நேரமில்லை....

3 . முதுமை...

காசு + நேரம் உண்டு ஆனா சக்தி அதாவது உற்சாகம் இல்லை...._____________________________________________________

இப்ப சொல்லுங்க மனுஷன் எப்ப சந்தோஷமா இருக்கிறது???
:))))

அடுத்த பதிவுல சந்திபோம்....

மனுஷன் எப்ப தாய்யா சந்தோஷமா இருக்கிறது??? :)))SocialTwist Tell-a-Friend

25 Responses:

துளசி கோபால் said...

ஹைய்யோ ஹைய்யோ...........
சூப்பர்!!!!


அப்படியே மானிட்டர் பக்கம் உங்கக் காலைக் காட்டுங்க அப்பு.

உண்மையைச் சொன்னதுக்கு சேவிச்சுக்கறேன்!

தேவன் மாயம் said...

சின்ன வயசுல இவ்வளவு சிந்தனையா? சூப்பர்!!

தேவன் மாயம் said...

ரெண்டிலும் ஓட்டுக் குத்தியாச்சு!!

இராகவன் நைஜிரியா said...

அய்யோ... தாங்கமுடியலடா சாமி...

போனாப் போகுதுன்னு இரண்டிலும் ஓட்டுப் போட்டுட்டேன் சாமி...

வழிப்போக்கன் said...

ஐயோ...
இதெல்லாம் கொஞ்சம் ஓவர் தான் கோபால் அண்ணா....
:)))

வழிப்போக்கன் said...

ரொம்ப நன்றி .....

தேவன் மாயம் அண்ணா...
இராகவன் அண்ணா...

பிரியமுடன்...வசந்த் said...

சிறப்பான சிந்தனை வழிப்போக்கன்

ச.பிரேம்குமார் said...

ரொம்ப அருமையா சொல்லிட்டீங்க :)

kasbaby said...

epatiya ipati yellam yosikire......

kasbaby said...

how could you think like this.........!

குடுகுடுப்பை said...

காசு, நேரமும் இருந்தாலும் கலாச்சாராம்னு சொல்லி கவுத்துப்புடுறாங்க

Sukumar Swaminathan said...

முடியல....................

கலையரசன் said...

புள்ள தத்துவமெல்லாம் சொல்லுது....!?

கபிலன் said...

அடடா....சூப்பர் மேட்டரு...சூப்பரா சொல்லி இருக்கீங்க வழிப்போக்கன்!

Ram said...

ஒரே ஒரு Add-தமிழ் விட்ஜெட் பட்டன் போதும் , உங்கள் பதிவுகள்
அல்லது இணையதள பக்கத்தினை அனைத்து முதன்மை தமிழ் திரட்டிகளிலும் வெளியிடலாம்.

உங்கள் பதிவுகள் அதிக வாசகர்களை சென்றடைய இப்போதேAdd-தமிழ் பட்டன் இணையுங்கள் !

விட்ஜெட் தரவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யுங்கள்

வழிப்போக்கன் said...

கருத்துகளுக்கு நன்றி...

வசந்த் அண்ணா...
பிரேம் அண்ணா....
kasbaby...
குடுகுடுப்பை...
சுகுமார் அண்ணா...
கலையரசன் அண்ணா...
கபிலன் அண்ணா....

அபுஅஃப்ஸர் said...

சந்தோஷமா அப்படினா?

Ammu Madhu said...

இதை எதோ ஒரு பூக்குல படித்த நியாபகம் வருகிறதே:)))..


அன்புடன்,

அம்மு.

ஊடகன் said...

இளமை, வேலைப்பருவம், மற்றும் முதுமை பருவத்தை அழகாக வேறுபடுத்தி உள்ளதை கூறியிருக்கீங்க........ நல்லாருந்தது...........

Tamil Home Recipes said...

மிகவும் அருமை

Bogy.in said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,
உங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.
ஓட்டுபட்டை வசதியும் உள்ளது.

தமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….

இவன்
http://www.bogy.in

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...

மூணு பருவமும் அனுபவிச்சு சொல்லி இருக்கீங்க..
உங்களுக்கு 60 வயசு இருக்குமா??
நல்ல பதிவு நண்பரே.. வாழ்த்துக்கள்

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

Anonymous said...

மிகவும் நன்றாக இருகின்றது உங்களது படைப்பு !!!!!!!