5/09/2009

வில்லு படத்தில் அழிக்கப்பட்ட பில்லா கிண்டல் காட்சிகள்..

இப்போ ஒரு நாலு மாசத்துக்கு முன்னுக்கு வந்து வாசூலை அள்ளிக்குவித்த(அதான் எல்லாருக்கும் எப்பிடி குவிச்சுதுன்னு தெரியுமே..) "வில்லு" திரைப்படத்தில் அஜீத்தின் "பில்லா" படத்தை கிண்டல் அடிக்கும் விதமாக எடுக்கப்பட்டு பின்னர் அழிக்கப்பட்ட காட்சிகளை நீங்கள் சில வேளை பார்த்திருக்க மாட்டீர்கள்....

அப்பிடி பாக்காதவங்க இப்ப பாருங்க....
சீ என்ட் எஞ்ஞாய்....
:)))

எப்பிடி நம்ம வடிவேலுவோட காமெடி???
ஹையோ ஹையோ...

இன்று அன்னையர் தினத்தை கொண்டாடும் என்னருமை அன்னயர்களுக்கு வாழ்த்துகள்....

அடுத்த பதிவில் சந்திப்போம்...
பை..பை..

வில்லு படத்தில் அழிக்கப்பட்ட பில்லா கிண்டல் காட்சிகள்..SocialTwist Tell-a-Friend

14 Responses:

வேத்தியன் said...

இப்பிடி மத்தவண்ட படத்த கிண்டலடிக்கிறத விட்டுட்டு தன் படம் மேல் கவனம் செலுத்தியிருந்தால் சிலவேளை வில்லு நல்லா ஓடியிருக்கலாம்ல...

பிரபுதேவா கவனம் மாறிப்போயிடுத்து...

SUREஷ் said...

அன்னையர் தினத்தை கொண்டாடும் அன்னயர்களுக்கு வாழ்த்துகள்....

MOTHER'S DAY Vs மாட்டுப் பொங்கல்

SUREஷ் said...

நல்லாத்தானே இருக்கு..,


சுட்டும்விழிச் சுடரே பார்த்து சிரித்த ஆட்களால் ஏன் இதை ரசிக்க முடியவில்லை?..


வடிவேல் செய்யும் எல்லாமே நகைச்சுவைதான்

முனைவர்.இரா.குணசீலன் said...

நல்லாத்தானே இருக்கு

அபுஅஃப்ஸர் said...

எங்கேயா தேடிப்பிடிக்கிறீங்க இதெல்லாம்

இதுலே ஒரு கருத்தும் உண்டு

அடுத்தவனை டாமினேட் செய்வதை விட்டுவிட்டு தன்னோட பாதையிலே கவனம் செலுத்தினால் நிச்சயம் வெற்றி கிட்டும் (இது வில்லு பட படுந்தோல்விக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு) இல்லியா வழிப்போக்கன்

வழிப்போக்கன் said...

வேத்தியன் said...
இப்பிடி மத்தவண்ட படத்த கிண்டலடிக்கிறத விட்டுட்டு தன் படம் மேல் கவனம் செலுத்தியிருந்தால் சிலவேளை வில்லு நல்லா ஓடியிருக்கலாம்ல...

பிரபுதேவா கவனம் மாறிப்போயிடுத்து...//

பாவம் அவரும் என்னசெய்ய முடியும்???
விஜய் ரசிகர்களை குஷிப்படுத்த வேண்டுமே...
:)))

வழிப்போக்கன் said...

SUREஷ் said...
நல்லாத்தானே இருக்கு..,


சுட்டும்விழிச் சுடரே பார்த்து சிரித்த ஆட்களால் ஏன் இதை ரசிக்க முடியவில்லை?..


வடிவேல் செய்யும் எல்லாமே நகைச்சுவைதான்//

ஹ்ம்ம்...
அதுவும் சரிதான்..
:)))

வழிப்போக்கன் said...

முனைவர்.இரா.குணசீலன் said...
நல்லாத்தானே இருக்கு///

வடிவேலு காமெடி எப்பவுமே சூப்பர் தானே???

வழிப்போக்கன் said...

அபுஅஃப்ஸர் said...
எங்கேயா தேடிப்பிடிக்கிறீங்க இதெல்லாம்

இதுலே ஒரு கருத்தும் உண்டு

அடுத்தவனை டாமினேட் செய்வதை விட்டுவிட்டு தன்னோட பாதையிலே கவனம் செலுத்தினால் நிச்சயம் வெற்றி கிட்டும் (இது வில்லு பட படுந்தோல்விக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு) இல்லியா வழிப்போக்கன்//

சரியாச்சொன்னீங்க அண்ணா...

thevanmayam said...

இப்பிடி மத்தவண்ட படத்த கிண்டலடிக்கிறத விட்டுட்டு தன் படம் மேல் கவனம் செலுத்தியிருந்தால் சிலவேளை வில்லு நல்லா ஓடியிருக்கலாம்//

ரிப்பீட்ட்டே!!

thevanmayam said...

பிரபலம்பூரா இதே வேலைதான்!!( நான் வேற எதையும் சொல்லவில்லை!!)

Anonymous said...

ondru mattum ennaku puriyaveeillai. villoodu vantha padiikkathavan 1000 madangu kevalamana padam. aathai paathi yaarum ethuvum solla villai. aanal villu pattri anavarinathum kanippu thappende ennaku padukirahtu. athuvm mikutha ethiparpudan padikkathavan paartheen. veruppudan villu paarthaen. vijay koothu poota mattra padangalai vida villu unmaile tharamaana padam than. sun tv eppadi padikkathavai thooki niruhtiyahtu endu theriyum thaane.

வழிப்போக்கன் said...

thevanmayam said...
பிரபலம்பூரா இதே வேலைதான்!!( நான் வேற எதையும் சொல்லவில்லை!!)//

ஹ..ஹ..ஹா..
வாங்க அண்ணா...
:)))

HARI said...

hahahahahaha ennoda nilamai also ur nilamai pola than