5/18/2009

நம்ம இந்திய வீரர்களின் ஆட்டம்...

ஹாய் நண்பர்களே...


என்னடா இவன் ஒரே கிரிக்கட் வீடியோவா போட்டு கிட்டிருக்கானேன்னு கோப்பப்படாதீங்க....
(இவற்றை போட 2 காரணம்..ஒன்னு நம்மளுக்கு கிரிக்கட் பற்றி கொஞ்சம் தெரியும்....மற்றது பதிவு போட வேற விஷயும் இல்ல...)
:)))

நம்ம வீரர்களின் டான்ஸ் எப்பிடின்னு பாக்கலாமா???


முதல்ல நம்ம ஹர்பஜன் சிங்...அடுத்து தமிழக வீரர் தினேஸ் கார்த்திக்...இப்ப நம்ம இர்பான் பதான்...நம்ம சாந்த்க்கு மட்டு 2 வீடியோ....
பார்த்து பகிழுங்கள்...


கலக்கல் ஆட்டம் இல்ல???
ஒக்கே பிடிச்சா வோட்டயும் குத்துங்க...
பை..பை..


நம்ம இந்திய வீரர்களின் ஆட்டம்...SocialTwist Tell-a-Friend

7 Responses:

கார்த்திகைப் பாண்டியன் said...

எனக்கு காணொளி தெரியல... ஆனா ஓட்டு போட்டாச்சு..:-)

SUREஷ் said...
This comment has been removed by the author.
SUREஷ் said...

nallathaana aduRanga

வழிப்போக்கன் said...

கார்த்திகைப் பாண்டியன் said...

எனக்கு காணொளி தெரியல... ஆனா ஓட்டு போட்டாச்சு..:-)//

ரொம்ப நன்றி அண்ணா....
தடங்களுக்கு மன்னிக்கவும்...

வழிப்போக்கன் said...

SUREஷ் said...

nallathaana aduRanga//

ஆமால்ல???
:)))

ஆதவா said...

எனக்கு இங்க காணொளி தெரியாது... இருந்தாலும் நல்லா இருக்குமுனு நம்பறேன்!!! ஹி ஹி

அபுஅஃப்ஸர் said...

i DONT SEE anything here, pls re upload again