5/18/2009

சென்னை சூப்பர் கிங்ஸுக்கு பெரிய விசில் போடுங்க....

ஹாய் நண்பர்களே....

ஐ.பி.எல் போட்டிகள் உலக அளவில் பிரபலம் அடைந்து வருகிறது....
2வது தொடரில் நம்ம சென்னை சூப்பர் கிங்ஸ் கலக்கி வருகிறது..ஹேடன் ஒவ்வொரு போட்டியிலும் பின்னி பிடலெடுக்கிறார்..

அண்மையில் நான் பார்த்து மகிழ்ந்த உற்சாகம் மிகுந்த வீடியோ இது...
இந்திய வீரர்கள் மட்டுமன்றி வெளிநாட்டு வீரர்களும் சேர்ந்து விசிலடிக்கும் இந்த வீடியோவை நீங்கள் பார்த்தே ஆகவேண்டும்....எப்பிடி விசில்???

ஓக்கே அடுத்த பதிவில் பார்க்கலாம்...
( இந்த பதிவு சற்று மொக்கையாக இருப்பின் மன்னிக்கவும்...:)))
பை ..பை..

சென்னை சூப்பர் கிங்ஸுக்கு பெரிய விசில் போடுங்க....SocialTwist Tell-a-Friend

10 Responses:

thevanmayam said...

என்னப்பா!! வீடியோ நல்லாத்தான் இருக்கு!

ஆதவா said...

ஹெய்டன் இல்லாமலும் இன்னிக்குப் பின்னி பெடலுத்துட்டாய்ங்கல்ல!!! கத்துக்குட்டியாய் போன நைட் ரைடர்ஸ் எப்படி பதிலடி தரப்போறாய்ங்கனு பாருப்போம்

ஆதவா said...

நைட் ரைடர்ஸ் ஜெயிச்சுப்புட்டாய்ங்கப்பா!!!!

கார்த்திகைப் பாண்டியன் said...

ஜெயிச்சா சரி.. ஹெயடன் தவிர ஒருத்தனும் ஆட மாட்டேங்குறாங்க.. பார்ப்போம்..

வழிப்போக்கன் said...

thevanmayam said...

என்னப்பா!! வீடியோ நல்லாத்தான் இருக்கு!//

தாங்ஸ் அண்ணா...
:)))

வழிப்போக்கன் said...

ஆதவா said...

ஹெய்டன் இல்லாமலும் இன்னிக்குப் பின்னி பெடலுத்துட்டாய்ங்கல்ல!!! கத்துக்குட்டியாய் போன நைட் ரைடர்ஸ் எப்படி பதிலடி தரப்போறாய்ங்கனு பாருப்போம்//

ஹேடனுக்கு அடுத்த போட்டியில் கலக்க கொஞ்சம் ரெஸ்ட் தேவை அதான்...
ரைனா கலக்கி இருக்கார்ல....
:)))

வழிப்போக்கன் said...

ஆதவா said...

நைட் ரைடர்ஸ் ஜெயிச்சுப்புட்டாய்ங்கப்பா!!!!//

வீரனுக்கு வெற்றியும் தோல்வியும் சகஜம்....(இப்பிடி சொல்லி சமாலிக்க வேண்டியது தான்..)
:)))

வழிப்போக்கன் said...

கார்த்திகைப் பாண்டியன் said...

ஜெயிச்சா சரி.. ஹெயடன் தவிர ஒருத்தனும் ஆட மாட்டேங்குறாங்க.. பார்ப்போம்..//

அவரு யாரு... நம்மாளுஇல்ல...
:)))

அபுஅஃப்ஸர் said...

ஆ விசில்
கலக்கல்

நான் ஐ.பி.எல் கப் வாங்கியபிறகுதான் விசில் அடிப்பேன்

வழிப்போக்கன் said...

அபுஅஃப்ஸர் said...

ஆ விசில்
கலக்கல்

நான் ஐ.பி.எல் கப் வாங்கியபிறகுதான் விசில் அடிப்பேன்//

அப்ப கொஞ்ச காலம் பொறுத்திருக்கவேண்டும்...
:)))