5/24/2009

இத கட்டினா என்ன கட்டாம போனா என்ன???
ஹாய் நண்பர்களே...

தலைப்ப பாத்துட்டு "கல்யாணம் கட்டுறதப்பத்தி"தப்பா நினைக்க வேண்டாம்....
நான் கட்டடம் கட்டுறதப்பத்தி பேசுறன்...
நான் பார்த்து ரசித்த சில நகைச்சுவைப்படங்களை உங்களுக்கு காட்டி சந்தோஷப்படலாம்ன்னு உங்களுக்கும் காட்டுறேன்...

இந்த படங்களில் உள்ள கட்டடங்களை கட்டினால் என்ன,கட்டா விட்டால் என்ன???
நீங்களே பாருங்கள்...
யாருக்காக இந்த ATM இயந்திரம்???
ஆத்துர அவசரத்துக்கு இதுல எப்பிடி போறது???

_____________________________________________________________இந்த பதிவ படிக்கிற நண்பர்களுக்கு இந்த படம் இலவசம்....
இது "சோனியா காந்தி 21 வயதில்"....
படத்த எல்லாம் பாத்தாச்சுல்ல ....

பி.கு:- இவன் என்னடா எப்ப பாத்தாலும் சும்மா படங்களயும் வீடியோவுமா போடுறானேன்னு நினைப்பவர்களுக்கு..கற்பனை தயாராகிகிட்டு இருக்கு....விரைவில் வரும்...

பை..பை..

இத கட்டினா என்ன கட்டாம போனா என்ன???SocialTwist Tell-a-Friend

25 Responses:

அபுஅஃப்ஸர் said...

ஹா ஹா ரசித்தேன்

ஆமா இதெல்லாம் ஆர்ட் மாதிரிலே தெரியுது

இருந்தாலும் சில இடங்கள் முட்டாள்தனமா செய்திருக்கிறார்கள் (அந்த கேமராவை மறைத்த டிவி போல)

sakthi said...

யாருக்காக இந்த ATM இயந்திரம்??

hahahahaha

rasithen

SUREஷ் said...

எல்லாப் படமும் கிராஃபிக்ஸ்தானே..,

ஆதவா said...

ஒரு அழகுக்காக இதைச் செய்திருக்கலாம்... ரசிக்கும்படியா இருக்கு!!!!

ஆதவா said...

எப்படிங்க இந்த மாதிரி படங்களெல்லாம் உங்களுக்குக் கிடைக்குது?? ரூம்போட்டு தேடுவீங்களோ??

கடைக்குட்டி said...

ஹா ஹா..

ரசித்தேன் :-)

தயாராகிக்கொண்டிருக்கும் பதிவிற்காக வெய்ட்டிங்பா!!!

ஆ.முத்துராமலிங்கம் said...

இது ஒன்னும் கிராபிக்ஸ் வேலையில்லையே...!!
சிரிக்க வைக்கின்றது படங்கள்
ம்.... நல்லா தேடிபுடிச்சு போடுரீங்க,

வேத்தியன் said...

படங்கள் எல்லாம் நல்லா இருக்கு...

:-)

Kripa said...

You Are Posting Really Great Articles... Keep It Up...

We recently have launched a website called "Nam Kural"... We want the links of your valuable articles to be posted in our website...

தாங்கள் எங்கள் வலைபக்கத்திலும் சேர்ந்து தங்களின் வலைப்பக்கங்களை மேலும் பல இணைய பயனாளிகளுக்கு கொண்டு செல்லுங்கள். எங்கள் வலை முகவரி,
http://www.namkural.com.

நன்றிகள் பல...

- நம் குரல்

கலையரசன் said...

பாஸ் உங்க பதிவு முழுவதும் சரவெடி மாதிரி அதிரடி கலக்கல் காமடி பண்ணி பின்னி வச்சிருக்கீங்க...
உன்னையும் என் இதயத்தில் இணைத்துக் கொண்டேன். அடிக்கடி வருவேன் இனி.
அப்படியே நம்ம பக்கமும் வாங்க
www.kalakalkalai.blogspot.com

வழிப்போக்கன் said...

அபுஅஃப்ஸர் said...
ஹா ஹா ரசித்தேன்

ஆமா இதெல்லாம் ஆர்ட் மாதிரிலே தெரியுது

இருந்தாலும் சில இடங்கள் முட்டாள்தனமா செய்திருக்கிறார்கள் (அந்த கேமராவை மறைத்த டிவி போல)//

ஆம் அண்ணா...
ஆனா படங்கள் ஆர்ட் இல்ல...
நன்றி...

வழிப்போக்கன் said...

sakthi said...
யாருக்காக இந்த ATM இயந்திரம்??

hahahahaha

rasithen//

நன்றி ஷக்தி ண்ணா...

வழிப்போக்கன் said...

SUREஷ் said...
எல்லாப் படமும் கிராஃபிக்ஸ்தானே..,//

எனக்கென்னவோ அப்பிடி தோனவில்லை...
நன்றி அண்ணா....

வழிப்போக்கன் said...

ஆதவா said...
எப்படிங்க இந்த மாதிரி படங்களெல்லாம் உங்களுக்குக் கிடைக்குது?? ரூம்போட்டு தேடுவீங்களோ??//

ச்சீச்சீ..
அதுவா வருது....
ச்சும்மா...
:)))

வழிப்போக்கன் said...

கடைக்குட்டி said...
ஹா ஹா..

ரசித்தேன் :-)

தயாராகிக்கொண்டிருக்கும் பதிவிற்காக வெய்ட்டிங்பா!!!//

வாங்கண்ணா...
அதெல்லாம் நம்ம சூப்பர் ஸ்டார் மாதிரி..வரவேண்டிய நேரத்துல கெரக்ட்டா வரும்...
:)))

வழிப்போக்கன் said...

ஆ.முத்துராமலிங்கம் said...
இது ஒன்னும் கிராபிக்ஸ் வேலையில்லையே...!!
சிரிக்க வைக்கின்றது படங்கள்
ம்.... நல்லா தேடிபுடிச்சு போடுரீங்க,//

வாங்க..சார்..
நன்றி..நன்றி..

வழிப்போக்கன் said...

வேத்தியன் said...
படங்கள் எல்லாம் நல்லா இருக்கு...

:-)//

நன்றி..அண்ணா...

வழிப்போக்கன் said...

கலையரசன் said...
பாஸ் உங்க பதிவு முழுவதும் சரவெடி மாதிரி அதிரடி கலக்கல் காமடி பண்ணி பின்னி வச்சிருக்கீங்க...
உன்னையும் என் இதயத்தில் இணைத்துக் கொண்டேன். அடிக்கடி வருவேன் இனி.
அப்படியே நம்ம பக்கமும் வாங்க
www.kalakalkalai.blogspot.com//

வாங்க அண்ணா...
வருவோம்ல...

வடுவூர் குமார் said...

இதெல்லாம் காலத்தின் கட்டாயம் அந்த கடைசி இலவச படம் உட்பட.

thevanmayam said...

எல்லாப் படமும் அருமை!!

thevanmayam said...

கற்பனை தயாராகுதா?
வெயிட்டிங்க்!

வழிப்போக்கன் said...

வடுவூர் குமார் said...

இதெல்லாம் காலத்தின் கட்டாயம் அந்த கடைசி இலவச படம் உட்பட.//

வாங்க வடுவூர்குமார்..

வழிப்போக்கன் said...

thevanmayam said...

கற்பனை தயாராகுதா?
வெயிட்டிங்க்!//
வரும்ண்ணா...
நன்றிங்கண்ணா...

கார்த்திகைப் பாண்டியன் said...

படங்கள் எல்லாமே சக்க காமெடி..சீக்கிரம் கற்பனை குதிரையை அவுத்து விடுப்பா

வழிப்போக்கன் said...

கார்த்திகைப் பாண்டியன் said...

படங்கள் எல்லாமே சக்க காமெடி..சீக்கிரம் கற்பனை குதிரையை அவுத்து விடுப்பா//

வாங்கண்ணா...
அது வரும்..
:)))