8/08/2009

டூ இன் ஒன்....ஹாய் நண்பர்களே...

அடிச்சுது பாருங்க லக்கு...
வலை உலகில் வழங்கப்படும் 2 பெரிய விருதுகள் எனக்கு ஒன்றாய் கிடைத்திருக்கிறது.....

முதலாவதாக...

INTERESTING BLOG AWARD...


இந்த விருதை எனக்கு நண்பர் சுபாங்கன் வழங்கினார்....
( நம்ம வலை என்ன அவ்வளவு சுவாரஸ்யமாவா இருக்கு??? :)))
இந்த விருதை எனக்களித்த அவருக்கு என் நன்றிகள்....
நான் இந்த விருதை

1 . தமிழ் மாங்கனி -http://enpoems.blogspot.com/

2 . புதியவன் - http://puthiyavanonline.blogspot.com/

இவர்களுக்கு வழங்க ஆசைப்படுகிறேன்....

மற்றய விருது...வண்ணாத்துப்பூச்சி விருது...

இந்த பெருமைக்குறிய விருதினை எனக்கு சுகுமார் சுவாமி நாதன்- வலைமனைஅவர்கள் வழங்கினார்கள்...
இந்த விருதினை நான்

1 . லோக்கல் தமிழன் - http://localtamilan.blogspot.com/

2 . டக்ளஸ் - http://tucklasssu.blogspot.com/
ஆகியோருக்கு வழங்க ஆசைப்படுகிறேன்....

இந்தவிருதினை பெற எனக்கு ஊக்கமளித்த நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்....
விருது பெறுபவர்களுக்கு வாழ்த்துகள்....


அடுத்த பதிவில் சந்திப்போம்.....

டூ இன் ஒன்....SocialTwist Tell-a-Friend

10 Responses:

பிரியமுடன்.........வசந்த் said...

விருது பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்

சின்ன அம்மிணி said...

விருது பெற்றவர்களுக்கும் வழங்கியவருக்கும் வாழ்த்துக்கள்

Thamizhmaangani said...

நண்பா, நன்றி. உங்க profileல் பார்த்தேன். வயது 17 போட்டிருந்தது. அவ்வளவு சின்ன பையனா நீங்க??

வழிப்போக்கன் said...

நன்றி வசந்த்...
நன்றி சின்ன அம்மிணி...

வழிப்போக்கன் said...

Thamizhmaangani said...
நண்பா, நன்றி. உங்க profileல் பார்த்தேன். வயது 17 போட்டிருந்தது. அவ்வளவு சின்ன பையனா நீங்க??//

அதான் சொல்லி இருக்கேன்ல...
:)))

நட்புடன் ஜமால் said...

வாழ்த்துகள் பா தங்களுக்கும் பெற்ற மற்றவர்களுக்கும்.

coolzkarthi said...

Congrats friend....

தேவன் மாயம் said...

வாழ்த்துக்கள் தம்பி!!!
தம்பி 17 வயதுதான்!!!
ஆயினும் மிகுந்த புத்திசாலி!!!

டக்ளஸ்... said...

விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள்.
விருது கொடுத்தமைக்கு நன்றிகள்.
இங்கே, வாழ்த்து கூறியவர்களுக்கும் என் நன்றிகள்.
அப்பறம், எங்க உங்க சகோதரரை ரொம்ப நாளா ஆளக் காணோம்.
பார்த்தா, கொஞ்சம் வரச் சொல்லுங்க..!
:)

கபிலன் said...

ஹையா....வண்ணத்துப்பூச்சி விருது ! ஊக்கப்படுத்தி டானிக் கொடுத்ததுக்கு
ரொம்ப நன்றிங்க வழிப்போக்கன்!