8/20/2009

ஆதவன் பாட்டு கலக்கல்....

ஹாய் நண்பர்களே......


மீண்டும் ஹாரிஸ் மற்றும் சூர்யா இணைந்திருக்கும் படம் “ஆதவன்”..கே.ஸ்.ரவிகுமார் இயக்கும் இந்த படத்தில் முதல் முறையாக நம்ம நயன் சுர்யாவுடன் ஜோடி போடுகிறார்....இதற்கு முன் இவர்கள் இருவரும் இணைந்து கஜினியில் நடித்திருந்தாலும் இப்போது தான் ஜோடியாக நடிக்கிறார்கள்...


இந்த திரைப்படத்தின் பாடல்கள் வெளியாகியுள்ளன... நான் இந்த பதிவை போடும் வரையில் எந்த பிரபல தளங்களிலும் இந்த பட பாடல்கள் வெளியாகவில்லை..அதான் நாம முந்திகலாம்ன்னு இந்த பட பாடல்களை உங்களுக்கு தருகிறேன்...

இந்த பட பாடல்களை இங்கே கிளிக்குவதன் மூலம் டவுன்லோட் செய்யலாம்....

அத்துடன் இந்த திரைப்பட பாடல் ஒன்றின் வீடியோவும் தருகிறேன்....எப்பூடின்னு சொல்லுங்க..

அடுத்த பதிவில் பார்ப்போம்....

ஆதவன் பாட்டு கலக்கல்....SocialTwist Tell-a-Friend

11 Responses:

Movie Posters said...

Aadhavan Songs Download
http://shankarnews.blogspot.com/2009/08/aadhavan-tamil-movie-audio-mp3-songs.html

சிவன். said...

Thanks for the songs...

நட்புடன் ஜமால் said...

முதல் முறையாக நம்ம நயன்


;)

வழிப்போக்கன் said...

நட்புடன் ஜமால் said...
முதல் முறையாக நம்ம நயன்


;)//

சூர்யா ரேஞ்ச்க்கு இல்லா விட்டாலும் ஏதோ அவரால முடிஞ்சத பண்ணுவார் போல....
:)))

abi said...

ஆதவா பாட்டா கேட்கிறேன்!!

கார்த்திகைப் பாண்டியன் said...

கேட்டுருவோம்..:-))))

யோ வாய்ஸ் said...

வாழ்த்துக்கள் நண்பரே!

வழிப்போக்கன் said...

நன்றி...

சிவன்..
அபி..
கார்த்திகைப்பாண்டியன் அண்ணா..
யோ வாய்ஸ்.....

பிரபா said...

//நாங்களும் எங்களால் முடிந்தளவு ஏதாவது கிறுக்குகிறோம் வலைப்பதிவுகளில்....நீங்க அடிக்கடி வந்து கருத்துக்களை சொன்னால் தானே மேற்கொண்டு என்ன பண்ணலாம் என்று ஜோசிக்கலாம்,வருகைக்கு அனுமதி இலவசம், எப்பொழுதுமே கதவுகள் மூடப்படுவதில்லை.//

கலையரசன் said...

டவுன்லோட் பண்ணியாச்சு.. நன்றி!

வழிப்போக்கன் said...

thanks..

kalai anna..